துர்க்காபுரம்

துர்க்காபுரம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1] இது காங்கேசன்துறைக்குத் தெற்கே சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

துர்க்காபுரம்
Thurkapuram
கிராமம்
துர்க்காபுரம் is located in இலங்கை
துர்க்காபுரம்
துர்க்காபுரம்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°46′N 80°1′E / 9.767°N 80.017°E / 9.767; 80.017
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்யாழ்ப்பாணம்
பிரதேச செயலர் பிரிவுதெல்லிப்பழை

மேற்கோள்கள்

தொகு
  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 5". பார்க்கப்பட்ட நாள் 11 மார்ச்சு 2024.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=துர்க்காபுரம்&oldid=3907499" இலிருந்து மீள்விக்கப்பட்டது