மல்லாகம்
இலங்கையில் உள்ள இடம்
மல்லாகம் (ஆங்கிலம் : Mallakam) இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள நகரமாகும். யாழ் நகரில் இருந்து சுமார் 10 கிலோமீற்றர் (6 மைல்) அமைந்துள்ளது. இந் நகர் மத்திய மல்லாகம், வட மல்லாகம், மற்றும் தென் மல்லாகம் ஆகிய மூன்று கிராம அலுவர் பிரிவுகளை கொண்டது. 2012 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பில் இந்நகரின் மொத்த சனத்தொகை 6834 ஆகும்.[2]
Mallakam மல்லாகம் | |
---|---|
Town | |
Location in the Northern Province | |
ஆள்கூறுகள்: 9°45′48.40″N 80°01′46.30″E / 9.7634444°N 80.0295278°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | யாழ் மாவட்டம் |
DS Division | Valikamam North |
அரசு | |
• வகை | Divisional Council |
• நிர்வாகம் | வலிகாமம் வடக்கு |
மக்கள்தொகை (2012)[1] | |
• மொத்தம் | 6,834 |
நேர வலயம் | Sri Lanka Standard Time Zone (ஒசநே+5:30) |
அஞ்சல் | 4112005-4112015 |
அஞ்சல் | 021 |
வாகனப் பதிவு | NP |
ஆலயங்கள் தொகு
அவற்றுள் சில:[3]
- கோட்டைக்காடு சாளம்பை முருகமூர்த்தி ஆலயம்[4]
- மல்லாகம் பழம்பதி விநாயகர் தேவஸ்தானம்
- நீலியம்பனைப் பிள்ளையார் ஆலயம்
- மல்லாகம் கோணப்புலம் ஞானவைரவர் கோவில்[5]
- மல்லாகம் முதலி அம்பாள் ஆலயம்[6]
- மல்லாகம் நரியிட்டான் நாகபூசணி அம்மன் ஆலயம்
- மல்லாகம் வீரபத்திரர் ஆலயம்
- மல்லாகம் பெரியதம்பிரான் ஆலயம் (திருமருஞ்சோலை)
- மல்லாகம் காளிகாதேவி ஆலயம்
- மல்லாகம் கைலாயவளவு சிவஞான வைரவர் ஆலயம்
- மல்லாகம் கட்டுவன் வீதி கண்ணகி அம்பாள் ஆலயம்
- மல்லாகம் புனித சதாசகாய அன்னை ஆலயம்
- குளமங்கால் புனித சவேரியார் ஆலயம்
குறிப்புகள் தொகு
- ↑ "Census of Population and Housing 2012: Population by GN division and sex 2012". Department of Census and Statistics, Sri Lanka. p. 148. http://www.statistics.gov.lk/PopHouSat/CPH2011/Pages/Activities/Reports/FinalReport_GN/population/P2.pdf.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://www.statistics.gov.lk/PopHouSat/CPH2011/Pages/Activities/Reports/FinalReport_GN/population/P2.pdf.
- ↑ "Damage caused to Hindu Kovils (Temples) in the North-East of the Island of Sri Lanka". http://www.tchr.net/religion_temples.htm.
- ↑ "சாளம்பையான்: மல்லாகம் சாளம்பை முருகமூர்த்தி தேவஸ்தானம் இராஜகோபுர கும்பாபிஷேக சிறப்பு மலர் (2014)". https://noolaham.org/wiki/index.php/சாளம்பையான்:_மல்லாகம்_சாளம்பை_முருகமூர்த்தி_தேவஸ்தானம்_இராஜகோபுர_கும்பாபிஷேக_சிறப்பு_மலர்_2014.
- ↑ "மல்லாகம் கோணப்புலம் ஞானவைரவர் கோவில் வரலாற்றுச் சிறப்பு மலர் (2014)". https://noolaham.org/wiki/index.php/மல்லாகம்_கோணப்புலம்_ஞானவைரவர்_கோவில்_வரலாற்றுச்_சிறப்பு_மலர்_2014.
- ↑ "மல்லாகம் ஶ்ரீ முதலியம்பாள் ஆலய மகோற்சவ வெளியீடு". https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B6%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81.