தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, பெரம்பலூர்

தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை அறிவியல் கல்லூரி பெரம்பலூர் மாவட்டத்தில் துறையூர் சாலையில் செஞ்சேரி எனும் இடத்தில் அமைந்துள்ளது. 1994 ஆம் ஆண்டு முதல் சீனிவாசன் அறநெறி மற்றும் கல்வி அறக்கட்டளையால் நடத்தப்படுகிறது. [1].

தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை அறிவியல் கல்லூரி - பெரம்பலூர்
உருவாக்கம்1994
அமைவிடம், ,
சேர்ப்புபாரதிதாசன் பல்கலைக்கழகம்
இணையதளம்www.dscollege.ac.in/index.php

துறைகள்

தொகு

இளங்கலை

தொகு
  • இளங்கலை ஆங்கிலம்
  • இளங்கலை வியாபார நிர்வாகம்
  • இளங்கலை வணிகவியல்
  • இளங்கலை கணினி பயன்பாட்டியல்
  • இளங்கலை வணிகவியல் & கணினி பயன்பாட்டியல்
  • இளங்கலை தமிழ் இலக்கியம்
  • இளங்கலை உயிர்வேதியியல்
  • இளங்கலை உயிரிதொழில்நுட்பவியல்
  • இளங்கலை வேதியியல்
  • இளங்கலை கணினி அறிவியல்
  • இளங்கலை கணிதம்
  • இளங்கலை நுண்ணுயிரியல்
  • இளங்கலை இயற்பியல்
  • இளங்கலை நாகரீக தொழில்நுட்பம் மற்றும் ஆடை வடிவமைப்பு
  • இளங்கலை ஊட்டச்சத்து & உணவுமுறை
  • இளங்கலை மருத்துவமனை நிர்வாகம்
  • இளங்கலை தடய அறிவியல்
  • இளங்கலை உணவு தொழில்நுட்பம் மற்றும் தரக் கட்டுப்பாடு
  • இளங்கலை உளவியல்
  • இளங்கலை வியாபார நிர்வாகம், விமான மேலாண்மை


முதுகலை

தொகு
  • முதுகலை தமிழ்
  • முதுகலை ஆங்கிலம்
  • முதுகலை வியாபார நிர்வாகம்
  • முதுகலை கணினி பயன்பாட்டியல்
  • முதுகலை உயிர்வேதியியல்
  • முதுகலை வணிகவியல்
  • முதுகலை உயிரிதொழில்நுட்பவியல்
  • முதுகலை வேதியியல்
  • முதுகலை கணினி அறிவியல்
  • முதுகலை கணிதம்
  • முதுகலை நுண்ணுயிரியல்
  • முதுகலை இயற்பியல்
  • முதுகலை வணிகவியல் & கணினி பயன்பாட்டியல்

ஆதாரங்கள்

தொகு