தனா ஏரி எத்தியோப்பியாவின் மிகப்பெரிய ஏரியாகும். நீல நைல் ஆறு இங்கிருந்து தான் தொடங்குகிறது. தோராயமாக 84 கிலோமீட்டர் நீளமும் 66 கிலோமீட்டர் அகலமும் கொண்டது. இதனுடைய அதிகபட்ச ஆழம் 15 மீட்டர்கள் ஆகும்.[1][2][3]

தனா ஏரி

மேற்கோள்கள்

தொகு
  1. Statistical Abstract of Ethiopia. 1967–68.
  2. "Lake Tana, source of the Blue Nile". Observing the Earth. European Space Agency. 5 November 2004. பார்க்கப்பட்ட நாள் 4 November 2013.
  3. Homepage of Lake Tana Biosphere Reserve
"https://ta.wikipedia.org/w/index.php?title=தனா_ஏரி&oldid=4099422" இலிருந்து மீள்விக்கப்பட்டது