நீல நைல்

நீல நைல் எதியோப்பியாவின் தனா ஏரியில் தொடங்கும் ஓர் ஆறு ஆகும். இவ்வாறு எத்தியோப்பியாவில் அபய் என்றும் சூடானில் அல்-பஹர் அல்-அசுராக் என்றும் அழைக்கப்படுகிறது.

நீல நைல் அருவி
நீல நைலும் வெள்ளை நைலும்

இது சூடான் நாட்டிலுள்ள கார்த்தௌம் என்ற இடத்தில் வெள்ளை நைல் ஆற்றுடன் இணைகிறது. இவ்விடத்திலிருந்து இது நைல் என்று அழைக்கப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீல_நைல்&oldid=2548380" இருந்து மீள்விக்கப்பட்டது