தனிநபர் எண்மத்துணை
பர்சனல் டிஜிட்டல் அசிஸ்டண்ட் (பி.டி.ஏ) அல்லது தனிநபர் எண்மத்துணை என்பது ஒரு வகை மொபைல் சாதனம் ஆகும். எனினும் இது ஒரு தனிநபர் தகவல் மேலாளராகவும் செயல்படும். தற்போதைய பிடிஏக்கள் பெரும்பாலும் இணையத்தில் இணைக்கும் திறன் கொண்டிருக்கின்றன. பல பிடிஏக்கள் தற்போழுது தொடுதிரை தொழில்நுட்பத்துடன் இயங்குகின்றன.
முதல் பிடிஏ 1986 இல் வெளியிடப்பட்டது. பிடிஏக்கள் இசையை இயக்க பயன்படுத்தலாம். பல பிடிஏக்கள் தற்போது ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தில் இயங்குகின்றது. பிளாக்பெர்ரி, ஆப்பிள் இன்க் போன்றவை பி.டி.ஏ தயாரிப்பில் முன்னனியில் உள்ள நிறுவனங்களாகும்.