தனிமனித நிதி
தனிமனித நிதி என்பது நிதி தொடர்பான நெறிமுறைகளை ஒருவரின் தனிநபர் அல்லது குடும்ப நிதி முடிவுகளுக்கு பயன்படுத்துவது ஆகும். இது நிதி அறிவுத்திறன் கல்வியின் கூறாக பல கல்வித் திட்டங்களில் இடம்பெறுகிறது. ஒருவருக்கு நிதி அல்லது பொருளாதாரச் சுதந்திரத்தையும் தரமான வாழ்வையும் ஏற்படுத்துவது தனிமனித நிதியின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக இருக்கிறது.[1][2][3]
கூறுகள்
தொகு- வரவு-செலவு தயாரித்தல்
- நிதித் திட்டமிடல்
- நுண்ணறிவு நுகர்வு
- சேமிப்பு
- வங்கிக் கணக்குகள் (அன்றாடக் கணக்குகள், சேமிப்புக் கணக்குகள்)
- நுகர்வோர் கடன், கடன் அட்டைகள்
- முதலீடுகள் (தொழில், வீடு, வாகனம், பங்குச் சந்தை, பிற..)
- ஓய்வூதியத் திட்டங்கள்
- சமூகப் பாதுகாப்பு உதவிகள்
- காப்புறுதிகள்
- வரி மேலாண்மை
மேற்கோள்கள்
தொகு- ↑ Tahira, K. Hira (1 December 2009). "Personal finance: Past, present, and future". Social Science Research Network (Iowa State University - Department of Human Development and Family Studies): 4–16.
- ↑ "Guide to the Margaret G. Reid Papers 1904–1990". The University of Chicago Library. 2010. Archived from the original on 3 July 2013. பார்க்கப்பட்ட நாள் 28 September 2015.
- ↑ Ariely, Dan (July 2009). "The End of Rational Economics". Harvard Business Review இம் மூலத்தில் இருந்து 10 November 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221110054907/https://hbr.org/2009/07/the-end-of-rational-economics.