தனீசு முசுதபா

தனீசு முசுதபா (Danish Mujtaba) (பிறப்பு: 20 திசம்பர் 1988 அலகாபாது) ஓர் இந்தியத் தொழில்முறை வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார். இவர் 2009 இல் இந்திய ஆடவர் தேசிய வளைதடிபந்தாட்டக் குழுவில் கணிசமான சாதனையை ந்கழ்த்தினார்.இவர் இலண்டனில் 2012 இல் இந்தியா சார்பில் ஒலிம்பிக் விளையாட்டுகளில் கலந்துகொண்டார்.[1]

தனீசு முசுதபா
தனித் தகவல்
பிறப்பு20 திசம்பர் 1988 (1988-12-20) (அகவை 35)
அலகாபாது, உத்தரப்பிரதேசம், இந்தியா
உயரம்166 cm (5 அடி 5 அங்) (5 அடி 5 அங்)
எடை66 கிலோகிராம்கள் (146 lb) (2014)
விளையாடுமிடம்முன்னணியாளர்
மூத்தவர் காலம்
ஆண்டுகள்அணிதோற்றம்(கோல்கள்)
சென்னை சிறுத்தைகள்
2013–அண்மை வரைதில்லி வெற்றியாளர்கள்12(1)
தேசிய அணி
2009–அண்மை வரைஇந்தியா133(25)
Last updated on: 7 திசம்பர் 2015

மேற்கோள்கள்

தொகு
  1. "London Olympics 2012: Player profile". Archived from the original on 2013-05-11. பார்க்கப்பட்ட நாள் 2016-08-26.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தனீசு_முசுதபா&oldid=3441805" இலிருந்து மீள்விக்கப்பட்டது