தனுஷ் ஏவுகணை

தனுஷ் ஏவுகணை இந்திய கடற்படைக்காக உருவாக்கப்பட்ட ஏவுகணையாகும். இது பிரித்வி ஏவுகணையில் இருந்து தயாரிக்கப்பட்டது. இது 500 கிலோ எடை கொண்ட அணு ஆயுதம் மற்றும் யுத்த தளவாடங்ளை தாங்கி கொண்டு 350 கி.மீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கக்கூடியது. இது கப்பல் மற்றும் தரையில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் தன்மை கொண்டது[1]. இந்த ஏவுகணை அக்டோபர் 5, 2012 அன்று ஒரிசா மாநிலத்தையொட்டிய கடற்பரப்பில் கடற்படை கப்பலில் இருந்து வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. [2]

தனுஷ்
வகைகுறுகிய தூர ஏவுகணை
அமைக்கப்பட்ட நாடு இந்தியா
பயன்பாடு வரலாறு
பயன் படுத்தியவர்இந்தியக் கடற்படை
உற்பத்தி வரலாறு
தயாரிப்பாளர்பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO)
அளவீடுகள்
எடை500 கிகி
நீளம்8.53மீ
விட்டம்0.9மீ

இயங்கு தூரம்
350 கிமீ

மேற்கோள்கள்

தொகு
  1. "India tests Prithvi missile's naval version Dhanush". IBN Live. Archived from the original on 8 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 8 October 2012.
  2. "India successfully test-fires nuclear-capable Dhanush missile". Times of India இம் மூலத்தில் இருந்து 2013-01-03 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103072626/http://articles.timesofindia.indiatimes.com/2012-10-05/india/34278476_1_nuclear-capable-prithvi-ii-chandipur-on-sea-in-balasore-district. பார்த்த நாள்: 10/08/2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தனுஷ்_ஏவுகணை&oldid=3557547" இலிருந்து மீள்விக்கப்பட்டது