பிரித்வி ஏவுகணை

பிரித்வி ஏவுகணை தளப்பீடமிருந்து தளப்பீடம் ஏகும் யுத்தகளச் சூழ்ச்சித் தாக்குகணை [Prithvi -A Tactical Surface-to-Surface Battle Field Missile (TSSM), விமானப் படை உதவியின்றி கொந்தளிப்பு உண்டாக்கும் ஏவுச் சாதனம். வேறுபட்ட போர் வெடிகளைத் தாங்கிக் கொண்டு அது பாய்ந்து செல்லும் நீட்சித் தூரம் 250 கி.மீ. [90 மைல்]. 1983 இல் பிரித்வி கணைகளின் விருத்தி வேலைகள்ஆரம்பமாயின. அதன் நீட்சித் தூரம் : 150-300 கி.மீ. (90-180 மைல்). சோவியத் யூனியன் ராக்கெட் பொறிநுணுக்கத்தைப் பின்பற்றிய தாக்குகணை அது.

பிரித்வி ஏவுகணை
Prithvi SRBM (Short-range ballistic missile) Comparison
வகைShort Range Ballistic Missile
அமைக்கப்பட்ட நாடு இந்தியா
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது1994 (Prithvi I)
பயன் படுத்தியவர்இந்தியத் தரைப்படை
இந்திய வான்படை
இந்திய கடற்படை
உற்பத்தி வரலாறு
தயாரிப்பாளர்பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO), Bharat Dynamics Limited (BDL)
உருவாக்கியதுFebruary 25, 1988 (பிரித்வி I)
January 27, 1996 (பிரித்வி II)
April 11, 2000 (Dhanush)
January 23, 2004 (பிரித்வி III)
அளவீடுகள்
எடை4400 kg (பிரித்வி I)
4600 kg (பிரித்வி II)
5600 kg (பிரித்வி III)
நீளம்9 m (பிரித்வி I)
8.56 m (பிரித்வி II, பிரித்வி III)
விட்டம்110 cm (பிரித்வி I, பிரித்வி II)
100cm (பிரித்வி III)

இயந்திரம்Single Stage liquid fuel dual motor(பிரித்வி I, பிரித்வி II,
Single Stage Solid Motor (பிரித்வி III)
இயங்கு தூரம்
150 km (பிரித்வி I)
250 km (பிரித்வி II)
350 - 600 km (பிரித்வி III)
வழிகாட்டி
ஒருங்கியம்
strap-down inertial guidance
ஏவு
தளம்
8 x 8 Tatra Transporter Erector Launcher

பிரித்வி ஏவுகணை வகைகள்

தொகு

பிரித்வி I

தொகு

நீட்சித் தூரம் 150 கி.மீ. பளுத்தூக்கு: 1000 கி.கிராம். 1994 இல் அதன் விருத்தி வேலைகள் ௮ரம்பமாயின.

பிரித்வி II

தொகு

நீட்சித் தூரம் 250 கி.மீ. பளுத்தூக்கு: 500 கி.கிராம். அதன் சோதனைகள் 1996 இல் ரம்பித்து, 2004 இல் விருத்தி வேலைகள் முடிந்தன.

பிரித்வி III

தொகு

நீட்சித் தூரம் 350 கி.மீ. பளுத்தூக்கு: 1000 கி.கிராம். அதே கணை 500 கி.கிராம் பளுவை 600 கி.மீ. தூரத்துக்குக் கொண்டு போகும். அல்லது 250 கி.கி. பளுவை 750 கி.மீ. தூரம் தூக்கிச் செல்லும்.

வெளியிணைப்புக்கள்

தொகு

  பொதுவகத்தில் பிரித்வி ஏவுகணை பற்றிய ஊடகங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரித்வி_ஏவுகணை&oldid=4123099" இலிருந்து மீள்விக்கப்பட்டது