தப்புலா தெர்தியா
பூச்சி இனம்
தப்புலா தெர்தியா Dappula tertia | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | லெப்பிடாப்பிடிரா
|
குடும்பம்: | சைக்கிடே
|
பேரினம்: | தப்புலா
|
இனம்: | த. தெர்தியா
|
இருசொற் பெயரீடு | |
தப்புலா தெர்தியா (டெம்பில்டன், 1847) | |
வேறு பெயர்கள் | |
|
தப்புலா தெர்தியா (Dappula tertia) என்பது சைக்கிடே குடும்பத்தினைச் சார்ந்த அந்துப்பூச்சி ஆகும். இது இந்திய-ஆஸ்திரேலியப் பிராந்தியத்தில் பரவலாகக் காணப்படுகிறது. இங்கு இது இந்தியாவிலிருந்து சொலமன் தீவுகள் வரை காணப்படுகிறது. இதன் வாழ்விடம் தாழ்நிலங்களாகும்.[1]
த. தெர்தியாவின் இளம் உயிரிகள் முள்ளு சீதா (அன்னோனா முரிகாட்டா) மற்றும் தென்னையினை (கோகோசு நியூசிபெரா) உணவாக உண்ணுகிறது.[2] மேலும் இது எண்ணெய் பனை மற்றும் காபி தோட்டங்களில் சேதத்தை ஏற்படுத்துகின்றது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Papua Insects Foundation
- ↑ "PaDIL". Archived from the original on 2014-02-21. பார்க்கப்பட்ட நாள் 2021-06-26.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: