தமன் நகரம்
தமன் (Taman) (உருசியம்: Тамань), உருசியா நாட்டின் தென்கிழக்கில் உக்ரைன் நாட்டை ஒட்டி அமைந்த கிராஸ்னதார் பிரதேசத்தில் உள்ள டெம்ரியுக்ஸ்கி மாவட்டத்தில் உள்ள தமன் வளைகுடாவில் உள்ள கடற்கரை சிற்றூர் ஆகும். தமன் நகரத்திலிருந்து கிரிமியாவில் உள்ள கெர்ச் நகரத்தையும் 18 கிலோ மீட்டர் நீளமுள்ள கிரிமியக் கடல்பாலம் இணைக்கிறது. 2020-இல் இதன் மக்கள் தொகை 9,47 ஆகும். தமனில் சிறு கடற்கரை துறைமுகம் உள்ளது.[1][2]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ government plans 7billion port on black sea coast The Moscow Times
- ↑ В Тамани появится самый большой в России сухогрузный порт பரணிடப்பட்டது 2022-10-13 at the வந்தவழி இயந்திரம் (tr. "The largest dry cargo port in Russia will appear in Taman ") — Югополис, 10 February 2012.