தமருகைட்டு
சல்பேட்டு கனிமம்
தமருகைட்டு (Tamarugite) என்பது (NaAl(SO4)2·6H2O) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். நிறமற்ற இந்த சல்பேட்டு வகைக் கனிமம் ஒற்றைச்சரிவச்சு படிக அமைப்பு கொண்ட படிகமாகக் காணப்படுகிறது.[1][2]
தமருகைட்டு Tamarugite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | சல்பேட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | NaAl(SO4)2 · 6H2O |
இனங்காணல் | |
நிறம் | நிறமற்றது |
படிக இயல்பு | பட்டகம் |
படிக அமைப்பு | ஒற்றை சரிவச்சு |
இரட்டைப் படிகமுறல் | பல்கூட்டிணைவு |
பிளப்பு | {010} சரிபிளவு |
மோவின் அளவுகோல் வலிமை | 3 |
மிளிர்வு | கண்ணாடி பளபளப்பு |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும் |
ஒப்படர்த்தி | 2.07 |
அடர்த்தி | 2.07 (அளவிடப்பட்டது) |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (+), நிறமற்றது (பிரதிபலிக்க்கப்பட்ட ஒளி) |
2V கோணம் | 60° (கணக்கிடப்பட்டது), 48° (கணக்கிடப்பட்டது) |
கரைதிறன் | நீரில் கரையும் |
பிற சிறப்பியல்புகள் | துவர்ப்பும் இனிப்பும் கலந்த சுவை |
மேற்கோள்கள் | [1][2][3] |
அண்டார்டிகா, ஓசியானியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆபிரிக்கா ஆகிய ஏழு கண்டங்களிலும் இக்கனிமத்தின் படிவுகள் புவியியல் ரீதியாக சிதறி காணப்படுகின்றன. ஈரானில் உள்ள கோரோச்சி பகுதியிலும் தமருகைட்டு . கண்டறியப்பட்டது. சிலி நாட்டிலுள்ள தமருகால் பாம்பா பகுதியில் முதன் முதலில் கண்டறியப்பட்டதால் கனிமத்தின் தமருகைட்டு என வைக்கப்பட்டது.[2] also in the Ghoroghchi area in Iran. The mineral's name comes from the Tamarugal Pampa locality in Chile.[1][2] லாப்பரென்டைட்டு என்ற பெயராலும் இக்கனிமம் அறியப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Webmineral.com - Tamarugite
- ↑ 2.0 2.1 2.2 2.3 Mindat.org - Tamarugite
- ↑ Mereiter, Kurt (15 October 2013). "Redetermination of tamarugite, NaAl(SO 4 ) 2 ·6H 2 O". Acta Crystallographica Section E 69 (10): i63–i64. doi:10.1107/S1600536813025154. பப்மெட்:24098156.
நூல் பட்டியல்
தொகு- Palache, P.; Berman H.; Frondel, C. (1960). "Dana's System of Mineralogy, Volume II: Halides, Nitrates, Borates, Carbonates, Sulfates, Phosphates, Arsenates, Tungstates, Molybdates, Etc. (Seventh Edition)" John Wiley and Sons, Inc., New York, pp. 466–468.