தமிழர் அடையாளம்

தமிழர் அடையாளம் தமிழ் மொழியை அடிப்படையாக் கொண்டது. தமிழை தாய் மொழியாகக் கொண்ட அனைவரும் தமிழர் என்பதுவே தமிழர் அடையாளத்தின் அடிப்படை வரையறை. தமிழ் மொழியை அறிந்திரா விட்டாலும் தமிழர் பண்பாடு அல்லது தமிழர் பின்புலத்தில் இருந்து வந்து தம்மை தமிழர் என்று அடையாளப்படுத்துவோரும் தமிழர் ஆவர். தமிழர் தாயக நிலப்பரப்புகளான தமிழ்நாடு மற்றும் தமிழீழம் ஆகியவற்றில் வசித்து, தமிழ் மொழி பேசி தம்மை தமிழர் என்று அடையாளப்படுத்தினால் அவர்களும் தமிழர் ஆவர்.

தமிழர் அடையாளம் தொடர்பான வரையறைகள் வெவ்வேறு பார்வைகளுக்கும் மாற்றத்துக்கும் உட்பட்டு நிற்பவை. தமிழர் அடையாளம் நிரந்தர வரையறையற்றது, இயங்கியல் தன்மை கொண்டது. பல்வேறு தளங்களில் வெவ்வேறு வரையறைகளை அல்லது வெளிப்படுத்தல்களை கொண்டது.

1911 பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் வரையறை

தொகு

http://www.1911encyclopedia.org/Tamils

தமிழ் லெக்சிகன்

தொகு

தமிழன் tamiḻaṉ , n. < id. 1. One whose mother-tongue is Tamil; தமிழைத் தாய்மொழி யாக உடையவன். 2. A Tamilian, as dist. fr. āriyaṉ; ஆரியனல்லாத தென்னாட்டான். தமிழ் லெக்சிக்கன்[தொடர்பிழந்த இணைப்பு]

தமிழர் அடையாளம் சமய சார்பற்றது

தொகு

தமிழன் .

தொகு

ஆதியும் அந்தமும்  ஒரு நாமம் – ஒரு பெயரும், ஓர் உருவம் – ஒரு வடிவமும், ஒன்றும் இல்லா இறைவனை தம்முள் கண்ட மக்களுக்கு இறைவன் அருளியது தெய்வீகம்  நிறைந்த இலக்கணம் கொண்ட இயல் (இயற்தமிழ்), இசை (இசைத்தமிழ்), நாடகம் (நாடகத்தமிழ்) ஆகிய மூன்றும் கொண்ட தெய்வீக தமிழ்.

தெய்வீகம் நிறைந்த தமிழை அருளிய அகர முதல்வனாகிய இறைவனையும் இறைவன் அருளிய தமிழ் போற்றிய தெய்வங்களையும் வழிபடுகின்றவனே தமிழன் .

தமிழ் வளா்த்த பொியோா்களை வணங்குபவா்களே தமிழராவாா்கள்.

ஒரு நபரின் பெயர் என்பது அவரின் தேசிய இனத்தின்  அடையாளத்தை எடுத்துக் காட்டுவதாக அமையும். ஆகவே பிறமொழி கலப்படம் அற்ற தமிழ் பெயரை அடையாளமாக கொண்டு இருப்பவன் தமிழன்.

தமிழ் கலாச்சார பண்பாட்டில் ஆண்களாயின் நெற்றியில் திருநீறும் பொட்டும் அணிந்து  கொள்பவன் தமிழன். தமிழ் கலாச்சார பண்பாட்டில் பெண்களாயின் தலைவாரி பூச்சூடி நெற்றியில் திருநீறும் சிறு குங்குமப் பொட்டும் அலங்காித்து மங்களகரமான தோற்றத்துடன் காட்சி கொடுப்பது  தமிழ் பெண் என்றுதான் அடையாளப்படுத்தும். ஆகவே தமிழா்களின் அடையாளங்களும் கலாச்சார பண்பாடுகளும் சைவ சமயத்தினது அடையாளங்கள் ஆகும்.

சோனகா்.

தொகு

இலங்கையில் முஸ்லீம்களின் பிறப்புச் சாட்சிப் பத்திரத்தில் மிகத்தெளிவாக சிங்களத்தில் “யோனக்க” என்றும், தமிழில் “சோனகர்” என்றும் ஆங்கிலத்தில் “மூர் (MOOR)” என்றும் எழுதப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஆனால் தமிழ் இனம் என்றோ அல்லது சிங்கள இனம் என்றோ அடையாளப்படுத்தப்படவில்லை.

சோனகர் என்ற வரையறைக்குள் வருபவர்கள் “இஸ்லாம்” என்ற மதத்தை பின்பற்றுவதால், அவர்கள் தங்களை அடிப்படையில் “முஸ்லிம்” என்றுதான் அடையாளப்படுத்துகின்றனா்.

அரேபிய இஸ்லாமிய மரபணுக்கள் மூலமாக கடத்தப்பட்ட குனங்களையும் அவா்களது பாரம்பரிய கலாச்சார பண்பாட்டு இயல்புகளையும் கொண்ட வம்சாவழி இனமக்கள் இஸ்லாமியா்கள் அல்லது முஸ்லீம்கள் என்று அடையாளப்படுத்தப்படுகின்றனா். இவா்களின் பெயா்கள் அரேபிய இஸ்லாமிய பெயா்களை கொண்டதாகவே காணப்படுகின்றன.

இஸ்லாமிய கலாச்சார பண்பாடுகளையும் கொண்ட அரேபிய வம்சாவழி மக்களும் தமிழை தங்களின் தொடர்பாடலுக்கான மொழி பயன்படுத்துகின்றனர்.

தமிழர்களின் உற்பத்தி பொருட்களை வாங்கவந்த சோனியின் மதம் சிவபூமிக்குாியது அன்று. அத்துடன் ஆக்கிரமிப்பு மதம் ஆகும்.

தமிழர்களின் உற்பத்தி பொருட்களை வாங்கவந்த சோனியின் மதம் சிவபூமிக்குாியது அன்று.ஆகவே மதநல்லினக்கமோ மதபுரிந்துனர்வோ தேவையில்லை.


கிறிஸ்தவா்கள்.

தொகு

இலங்கையை ஆக்கிரமித்த ஐரோப்பிய பறங்கியா்கலான போத்துக்கீச, ஒல்லாந்தா், பிரித்தானியா்கள் தங்களுடன் கொண்டுவந்த அபிாிக்க கறுப்பின அடிமை ஆண்களை தமது இராணுவ சேவையிலும் பின்னர் தமது அலுவலக உதவிகளுக்கும், வீட்டு வேலைகளுக்கும் பயன்படுத்தினர்.

இலங்கையை ஆக்கிரமித்த ஐரோப்பிய பறங்கியா்கலான போத்துக்கீச, ஒல்லாந்தா், பிரித்தானியா்கள் தங்களுடன் கொண்டுவந்த அபிாிக்க கறுப்பின அடிமை பெண்களை கதற கதற பாலியல் துஸ்பிரயோகம், பாலியல் வன்கொடுமைகள் மூலமாக தங்களின் வம்சாவழியை அபிவிருத்தி செய்தாா்கள்.

இலங்கையில் ஐரோப்பிய பறங்கியா்களுக்கு பாலியல் வன்கொடுமைகள் மூலமாக பிறந்தவா்களும் அவா்களது வம்சாவழியனரும் பறங்கியர் (Burghers) என அடையாளப் படுத்தப்பட்டனா்.

இலங்கையில் ஐரோப்பிய பறங்கியா்களுக்கு பிறந்த பறங்கியரும் அவா்களது வம்சாவழியனருமாகிய பறங்கிய இனம் என்பது ஐரோப்பியா்களினதும் ஆபிாிக்க பெண்களினதும் மரபணுக்கள் மூலமாக கடத்தப்பட்ட குனங்களையும் அவா்களது பாரம்பரிய கலாச்சார பண்பாட்டு இயல்புகளையும் கொண்டவா்கள். பறங்கிய இனம் என்று அடையாளப்படுத்துகின்றது.

பறங்கிய இனத்தினது பெயா்கள் ஐரோப்பிய பெயா்களையும், கீபுறு (ஹீபுறு) மொழி பெயா்களையும் கலந்ததாகவும் காணப்படுகின்றது. அதுவே அவா்களின் பறங்கிய இன அடையாளப் பெயராகும்.

தமிழா்களுடன் ஒட்டுன்னிகலாக வாழுகின்ற பறங்கியா்கள் தங்களின் தொடர்பாடலுக்கான மொழியாக தமிழை பயன்படுத்துகின்றனர். சிங்கள மக்களுடன் ஒட்டுன்னிகலாக வாழுகின்ற பறங்கியா்கள் தங்களின் தொடர்பாடலுக்கான மொழியாக சிங்களத்தை பயன்படுத்துகின்றனர்.

பறங்கியா்கள் அரேபிய ஏபிரகாமியத்தின் கொலைக்கருவியான சிலுவையை தங்களின் கலாச்சார பண்பாட்டின் மற்றொரு அடையாளமாக பாவிக்கின்றாா்கள். கொலைக்கருவியான சிலுவையில் பிணமாக தொங்கிய யூதனாகிய ஜீசஸ்சை ( யேசுபாலன் என்று அழைத்து) தெய்வமாக வணங்குகின்றாா்கள். சிலுவையில் பிணமாக தொங்கிய ஜீசஸ்சின் தாயாரான மாியாளை மாத என்று சமஸ்கிருத மொழியில் அழைக்கின்றாா்கள்.

கொலைக்கருவியான சிலுவையில் பிணமாக தொங்கிய யூதனாகிய ஜீசஸ்சின் பிறந்த நாளை டிசம்பா் ஆம் திகதி என்று கொண்டாடுகின்றாா்கள். ஆனால் ஜீசஸ் சிலுவையில் அறையப்பட்ட திகதி இல்லாமையால் சும்மா பொிய வெள்ளி என்று கொண்டாடுகின்றாா்கள்.

சிலுவை யுத்தம் ஊடாக தமிழர்களின் சொத்துக்களை சூறையாடி கொள்ளையடிக்க கள்ளத்தோனியில் கரையேறிய கிறிஸ்த மதமோ சிவபூமிக்குாியது அன்று.ஆகவே மதநல்லினக்கமோ மதபுரிந்துனர்வோ தேவையில்லை.

சட்ட - அரசியல் அடையாளம்

தொகு

தமிழ்நாடு (இந்தியா), தமிழீழம் (இலங்கை), சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் தமிழர் என்பதற்கு சட்ட அரசியல் வரையறையும் உரிமைகளும் உண்டு. தமிழ் மொழியை கற்க, தமிழ்ப் பண்பாட்டை பேணிப் பாதுகாத்து வளர்க்க தமிழர்களுக்கு இந்த நாடுகளில் சட்ட அரசியல் உரிமைகள் உண்டு.

தமிழர் புவியியல் சார் அடையாளம்

தொகு

சாதியக் கட்டமைப்பும் தமிழர் அடையாளமும்

தொகு

- ஆதவன் தீட்சண்யா

தமிழன் என்று சொல்வது வெட்டிப் பெருமை: ஆதவன் தீட்சண்யா நேர்காணல்: மினர்வா & நந்தன்

வெளி ஆதிக்க எதிர்ப்பு

தொகு

தமிழர் அடையாளம் ஒரு வெளி ஆதிக்க எதிர்ப்பு அடையாளமாகவே வரையப்படுகின்றது. காலனித்துவ எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு இவற்றுக்கு எடுத்துக்காட்டு. இருப்பினும் சமூகத்துனுள்ளேயே இருக்கும் ஆதிக்க சக்திகளின் சுரண்டலைத் தடுப்பதையோ, அல்லது தாழத்தப்பட்டோர் சமத்துவத்தை வேண்டுவதையோ எந்த அளவுக்கு இந்த அடையாளம் உந்தியது என்பது கேள்விக்குரியதே.

சோழரின் 'ஆண்ட பரம்ப்பரை' என்ற கோசம், வெளி ஆதிக்க எதிர்ப்புக்காக பயன்படுத்தப்படுவதும், அதுவே உள் அதிகாரச் செலுத்தலுக்கான வழியாக அமைவதும் இந்த அடையாளப்படுத்தலில் இருக்கும் ஒரு முரண்.

தமிழர் குறியீடுகள்

தொகு

முதன்மைக் கட்டுரை: தமிழர் குறியீடுகள்

தமிழர் பண்பாட்டோடு ஆழமான நெருக்கமுடைய அடையாளக்கூறுகளாகும். இவை பொருட்கள், விளையாட்டுகள், கருவிகள் போன்ற இன்னோரன்ன அடையாளங்களாக இருக்கலாம்.

தலைப்புடன் தொடர்புடைய நூற்கள்

தொகு
  • Willford, Andrew C. (2006). Cage of Freedom: Tamil Identity and the Ethnic Fetish in Malaysia.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழர்_அடையாளம்&oldid=3451880" இலிருந்து மீள்விக்கப்பட்டது