தமிழர் கப்பல் அளவைகள்
தமிழர்கள் கப்பல் கட்டுபோது மரபுவழியாகப் பயன்படுத்தப்பட்ட அளவை முறைகளை தமிழர் கப்பல் அளவைகள்
தமிழர்கள் கப்பல் கட்டுபோது மரபுவழியாகப் பயன்படுத்தப்பட்ட அளவை முறைகளை தமிழர் கப்பல் அளவைகள் எனலாம். இந்த அளவைப்படிகளைப் பயன்படுத்திய பொதுவான தரத்து அமைப்பு உள்ள கப்பல் வகைகள் இருந்தன.
அளவைப்படிகள்
தொகுமுழம் = 20 அங்குலம் | |
8 அணு | 1 கதிரெழு |
8 கதிரெழு | 1 பஞ்சிற்றுகள் |
8 பஞ்சிற்றுக்கள் | 1 மயிமுனை |
8 மயிமுனை | 1 நுண்மணல் |
8 நுண்மணல் | 1 சிறுகடுகு |
8 சிறுகடுகு | 1 எள்ளு |
8 எள்ளு | 1 நெல்லு |
8 நெல்லு | 1 விரல் |
8 விரல் | 1 சாண் |
2 சாண் | 1 முழம் |
உசாத்துணைகள்
தொகு- ஈழத்துப்பூராடனார். (2011). வல்வெட்டித்துறை கடலோடிகள். ரொறன்ரோ: நிப்ளக்ஸ் அச்சகம்.