தமிழர் தாவரவியல்

தமிழர் சுற்றாடலில் காணப்பட்ட தாவரங்களை உணவு, மருந்து, உடை, உறையுள் என பலதரப்பட்ட அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய பயன்படுத்துகின்றார்கள். இதனால் தமிழர்களிடம் இத்தாவரங்கள் பற்றி நுணுக்கிய அறிவு உண்டு. இந்த அறிவை தமிழர் தாவரவியல் எனலாம்.

தமிழர் தாவரங்களை வகைப்படுத்தல் முறை

தொகு

இவற்றையும் பார்க்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழர்_தாவரவியல்&oldid=3369029" இலிருந்து மீள்விக்கப்பட்டது