தமிழர் முன்னேற்றக் கழகம்

தமிழர் முன்னேற்றக் கழகம் (Thamizh Munnetra Kazhagam of South Africa) என்பது தென்னாபிரிக்காவில் இயங்கும் ஓர் இலாப நோக்கமற்ற அமைப்பாகும். இந்த அமைப்பின் நோக்கம் தமிழ் மொழியை, பண்பாட்டையும், தமிழரையும் பாதுகாத்தல் ஆகும்.

வெளி இணைப்புகள் தொகு