தமிழர் வகைத்துறைவள நிலையம்
தமிழர் வகைத்துறைவள நிலையம் அல்லது தேடகம் என்பது கனடாவில் இயங்கும் ஓர் இடதுசாரி அமைப்பாகும். ஈழப் போராட்டதிற்கு தொலை நோக்குப் பார்வையில், ஒரு சரியான கோட்பாட்டுத் தளத்தை ஆராய்ந்து அமைப்பது இவர்களின் குறிக்கோள்களில் ஒன்றாகும்.
தேடகம்
தொகு1990 களில் ரொறன்ரோ மையைப் பகுதியில் தேடகம் என்ற ஒரு பொது நூலகத்தை நடத்தி வந்தனர். இது அப்போது புலிகள் சார்பானோரால் தாக்கப்பட்டது. பின்னர் நிதிப் போதாகமையினால் நிறுத்தப்பட்டது.
தேடல்
தொகுதேடல் என்ற இதழ் பல ஆண்டுகளாக அவ்வப்போது இந்த அமைப்பால் வெளியிடப்படுகிறது.
வியூகம்
தொகுவியூகம் என்ற கோட்பாட்டு இதழ் இந்த அமைப்பால் வெளியிடப்பட்டு, அந்த இதழின் உள்ளடக்கம் விவாதிக்கப்படுகிறது.
வெளி இணைப்புகள்
தொகு- www.trcto.org பரணிடப்பட்டது 2010-12-08 at the வந்தவழி இயந்திரம்