தமிழறிஞர் சி. இலக்குவனார் விருது

தமிழறிஞர் சி. இலக்குவனார் விருது என்பது தமிழறிஞர் சி. இலக்குவனார் நினைவாகத் தமிழ்ச்சான்றோர்க்கு வழங்கப்படும் விருதாகும்.

2012 ஆம் ஆண்டு விருது பெறுபவர்கள் தொகு

  1. சாமி பழனியப்பன்
  2. காந்தி
  3. செங்கைப்பொதுவன்
  4. மு.ச.சிவம்
  5. ஏர்வாடி இராதாகிருட்டிணன்
  6. கலசம் இராமலிங்கம்