தமிழியக்கம் (நூல்)
தமிழியக்கம் என்ற நூலை பாவேந்தர் பாரதிதாசன் எழுதினார்.
நூலாசிரியர் | பாவேந்தர் பாரதிதாசன் |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழி |
வெளியீட்டாளர் | மணிவாசகர் பதிப்பகம் பதிப்பகம் |
வெளியிடப்பட்ட நாள் | 1945 |
பக்கங்கள் | 48 |
உள்ளடக்கம்
தொகுபின்வரும் இருபத்து நான்கு தலைப்புகளில் மரபு கவிதைகளை எழுதியுள்ளார்.
- நெஞ்சு பதைக்கும் நிலை
- இருப்பதை விட இறப்பது நன்று
- வரிப்புலியே, தமிழ் காக்க எழுந்திரு
- மங்கையர் முதியோர் எழுக
- வாணிகர்
- அரசியல்சீர் வாய்ந்தார் (1)
- அரசியல்சீர் வாய்ந்தார் (2)
- அரசியல்சீர் வாய்ந்தார் (3)
- புலவர் (1)
- புலவர் (2)
- குடும்பத்தார்
- கோயிலார்
- அறத்தலைவர்
- விழா நடத்துவோர்
- கணக்காயர்
- மாணவர்
- பாடகர்
- கூத்தர்
- பாட்டியற்றுவோர்
- சொற்பொழிவாளர்
- ஏடெழுதுவோர் (1)
- ஏடெழுதுவோர் (2)
- பெருஞ்செல்வர்
- மற்றும் பலர்
நூலைப்பற்றி
தொகுஇந்நூல் பாவேந்தரால் ஒரே இரவில் எழுதப்பட்டதாகும். தமிழின் தாழ்ச்சி பற்றியும் எப்படிக் கையாளுவது என்பது பற்றியும் தமிழின் முக்கியத்துவத்தைப் பற்றியும் இந்நூலில் கவிதைகளால் விளக்கியுள்ளார்.