தமிழில் சுருக்க நூல்கள்

அளவில் பெரிதாக அமைந்த நூல்களுக்குப் பின்னையோர் சுருக்க நூல்கள் எழுதினர். அவ்வாறு எழுதப்பட்ட சுருக்க நூல்கள்.

  • சீவக சிந்தாமணி மூவாயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களைக் கொண்டது. பகழிக்கூத்தர் என்பவர் இதனைச் சுருக்கி 318 பாடல்களில் ஒரு நூல் செய்திருக்கிறார்.
  • 7அம் நூற்றாண்டு நூல் பெருங்கதைக்கு 15ஆம் நூற்றாண்டுப் புலவர் கந்தியார் என்பவர் 369 பாடலில் ஒரு நூல் செய்யஃதுள்ளார்.
  • பத்தாயிரம் பாடல்களைக் கொண்ட கந்த புராணத்தை 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சம்பந்த சரணாலய முனிவர் என்பவர் ஓராயிரம் பாடலில் சுருக்கி ஒரு நூல் செய்துள்ளார்.

கருவிநூல் தொகு

அடிக்குறிப்பு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழில்_சுருக்க_நூல்கள்&oldid=1585888" இலிருந்து மீள்விக்கப்பட்டது