தமிழ்க் காப்புக் கழகம் (மதுரை)
தமிழ்க் காப்புக் கழகம், தமிழ்மொழியை காக்கவும், வளர்க்கவும் மதுரையில் இலக்குவனாரால் 6.8.1962[1] அன்று நிறுவப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் மாணவர்களுடன் ஊர்வலமாகச் சென்று கடைப் பெயர்களைத் தமிழில் எழுதுமாறு கோரினார்.[2][3]
மதுரையில் இலக்குவனார் தலைமையில் இயங்கி வந்த தமிழ்ப் பாதுகாப்புக் கழகம் பாவாணரின் தமிழ்ப் பாதுகாப்புப் பணிகளைப் பாராட்டி 12.01.1964[4][5] அன்று அவருக்குத் தமிழ்ப் பெருங்காவலர் என்னும் பட்டம் வழங்கிப் பாராட்டியது.[6]
உசாத்துணைகள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-02-23.
- ↑ http://viduthalai.periyar.org.in/20100206/news08.html
- ↑ http://www.tamilvu.org/slet/lA100/lA100pd3.jsp?bookid=195&pno=125
- ↑ தேவநேயப் பாவாணர்
- ↑ http://www.tamilvu.org/slet/lA100/lA100pd2.jsp?bookid=188&pno=159
- ↑ http://www.thamizham.net/ithazh/sisae/sis/sis055.htm
வெளி இணைப்புகள்
தொகு- வாழ்க இலக்குவனார்!
- இலக்குவனார் பரணிடப்பட்டது 2015-09-27 at the வந்தவழி இயந்திரம்
- அவர்தாம் பாவாணர் - தமிழ்ப்பாவை திங்களிதழ் - சூலை 2006
- தமிழ்மக்கட் பெயர்க் கையேடு - தமிழ் வளர்ச்சிக்கழகம் பரணிடப்பட்டது 2014-09-08 at the வந்தவழி இயந்திரம்
- தமிழ் வரலாறு - மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்
- இசைத் தமிழ்க் கலம்பகம் - மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் - 269. மதுரைத் தமிழ்ப் பாதுகாப்புக் கழகம்
- கணினியில் ஆரியச் சூழ்ச்சி பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்
- விடுதலை - தலையங்கம் - பிப்ரவரி 6.2010
- செந்தமிழ்க் காஞ்சி
- தமிழ் வளர்த்த அறிஞர்கள் - சி.இலக்குவனார் - தினமலர் மே 26,2010 பரணிடப்பட்டது 2016-03-08 at the வந்தவழி இயந்திரம்