தமிழ்த் தாய் (திரைப்படம்)

தமிழ்த் தாய் (அல்லது மாத்ரு தர்மம்) என்பது 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஸ்ரீ ராஜம் பிக்சர்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. ஏ. செல்லப்பா, வி. எஸ். மணி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

தமிழ்த் தாய் அல்லது மாத்ரு தர்மம்
தயாரிப்புஸ்ரீ ராஜம் பிக்சர்ஸ்
நடிப்புவி. ஏ. செல்லப்பா
வி. எஸ். மணி
டி. பி. ராஜகோபாலன்
டி. பி. ராஜலட்சுமி
பேபி ருக்மணி
பி. ஆர். மங்கலம்
எஸ். ஆர். லட்சுமி
வெளியீடுஆகத்து 16, 1940
ஓட்டம்.
நீளம்16112 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்தொகு

  • நம் தேசம் சுதந்தரம் பெறவே இது வேளை துணிந்திடுவோமே..[1]

மேற்கோள்கள்தொகு