முதன்மை பட்டியைத் திறக்கவும்

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப பேரவை

தமிழ் நாடு அறிவியல் தொழில்நுட்பப் பேரவை (Tamilnadu State Council for Science and Technology) தமிழ்நாட்டு அறிவியல் ஆராய்ச்சி தேவைகளை நிவர்த்தி செய்வதற்காகவும் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் 1984ம் ஆண்டு துவக்கப்பட்ட ஓர் அரச நிறுவனம் ஆகும். இந் நிறுவனம தமிழ் நாட்டு பிரச்சினைகளை நோக்கி திட்டங்களையும் ஆராய்ச்சிகளையும் நடாத்துகின்றது. இந்நிறுவனம் மாணவர்கள்களால் மேற்கொள்ளப்படும் திட்டங்ககளையும் ஊக்குவிக்கின்றது.

வெளி இணைப்புகள்தொகு