தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம், 2009

தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம்( 2009). இச்சட்டம் 2009 ஆம் ஆண்டு சூன் மாதம் 30ஆம் நாள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்து திருமணங்கள் சட்டம் 1955, இந்திய கிறுத்துவ திருமணச் சட்டம் 1872, சிறப்புத் திருமணச் சட்டம் 1954, முகம்மதியர்கள் ஷரியத் திருமணச் சட்டம் மற்றும் வேறு எந்ந ஓரு தனித்திருமண சட்டங்களின் கீழ் பதிவு செய்திருந்தாலும் தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம், 2009 பிரிவு 3ன் கீழ் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாகும்.[1] [2]

பதிவாளர் அதிகாரம் மற்றும் கடமைகள் தொகு

  • திருமண பதிவு சான்றிதழ் நகல் வழங்குதல்.
  • திருமண பதிவு சான்றிதழ் வழங்குதல்.

பதிவு முறை மற்றும் அபராதம் தொகு

  • திருமணம் நடந்த 90 தினங்களுக்குள் திருமணத்தை பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்று பதிவு செய்யவேண்டும்.
  • திருமணம் முடிந்து 90 நாட்களுக்குள் பதிவு செய்தால் கட்டணம் ரூ.100/- மட்டுமே.
  • திருமணம் முடிந்து 91 முதல் 150 நாட்களுக்குள் பதிவு செய்தால் அபராத கட்டணம் ரூ.50/-ம் சேர்த்து மொத்தம் ரூ.150/- செலுத்தவேண்டும்.
  • திருமணம் முடிந்து 150 நாட்களுக்குப் பிறகு தமிழ்நாடு திருமணச் சட்டம்-2009-ன்படி பதிவு செய்ய முடியாது.

தேவையான ஆவணங்கள் தொகு

முகவரி மற்றும் அடையாளம் குறித்த ஆவணங்கள் தொகு

  • வாக்காளர் அடையாள அட்டை நகல்
  • கடவுச்சீட்டு நகல்
  • பான் அட்டையின் நகல்
  • ரேஷன் கார்டு நகல்
  • வங்கி வெளியிட்டுள்ள பாஸ்புக் நகல்
  • ஓய்வூதிய புத்தகம் பிரதியை
  • ஊனமுற்ற நபர்கள் வாய்ப்பை சான்றிதழ்

வயது குறித்த ஆவணங்கள் தொகு

  • பிறப்பு சான்றிதழ் நகல்
  • திருமண அழைப்பிதழ்

அதிகாரப்பூர்வ இனையதளம் தொகு

மேற்கோள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2015-11-06. பார்க்கப்பட்ட நாள் 2015-02-02.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-12-24. பார்க்கப்பட்ட நாள் 2015-02-04.

வெளி இணைப்புகள் தொகு