தமிழ்நாடு திரைப்படத் தொழிற்துறை

தமிழ்நாடு திரைப்படத் தொழிற்துறை தமிழ்நாட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1% [1] ஈட்டும் ஒரு கலைத் தொழில்துறை ஆகும். பொருளியல் நோக்கில் மிகச்சிறிய பங்கை வகித்தாலும், கலை, சமூக, அரசியல் நோக்கில் திரைப்படத் துறை செல்வாக்கு மிகுந்த துறை ஆகும். இங்கு தமிழ் மொழியிலேயே பெரும்பாலான திரைப்படங்கள் ஆக்கப்படுகின்றன. இவற்றை ஆக்கும் கலை மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் பலர் தமிழகத்தில் புகழும், செல்வாக்கும் கொண்டவர்களாக இருக்கின்றார்கள்.

இவற்றையும் பார்க்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. பத்மா வெங்கட்ராமன். (ஆகஸ்ட் 24, 2007). 75 years of Tamil film industry. சென்னை ஒன்லைன். அக்டோபர் 6, 2007 அணுகப்பட்டது.