தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு சேவை
தமிழ் நாடு அரசு வழங்கும் இன்றியமையாதத் தேவைகளில் தமிழ் நாடு தீயணைப்பு மீட்பு சேவையும் அடங்கும். "காப்பதே எமது கடமை" என்ற குறிக்கோளுடன் இவ் அரச சேவை இயங்குகின்றது.
தீயணைப்புத் துறையானது முதன் முதலில் இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட சேதத்தால் பிரிட்டன் அரசால் உருவாக்கப்பட்டதே தீயணைப்புத்துறை. தமிழ்நாட்டில் சென்னையில் முதன் முதலில் தீயணைப்புதுறை கொண்டுவரப்பட்டது. அதன் பின்பு தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்தில் ஒரு தீயணைப்பு நிலையம் ஏற்படுத்தப்பட்டு தற்போது தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை என்று செயல்படுத்தப்பட்டு வருகிறது.[1][2][3]
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு கோட்ட அலுவலர் வீதம் இருந்து நிர்வாகம் செய்து வருகிறார்கள். தீயணைப்புத்துறைக்கு ஒரு இயக்குநரும் 5 துணை இயக்குநர்களும் இருந்து வருகிறார்கள். 25 கி. மீ தூரத்திற்கு ஒரு தீயணைப்பு நிலையம் நிருவப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தீயணைப்புத் துறை எதிர்கொள்ளும் தீயின் வகைகள்
தொகு- எரிந்து சாமபல் ஆகக்கூடியது - வீடு, பண்ணை, தொழிற்சாலைகள்
- எண்ணைய் சம்பந்தப்பட்ட தீவிபத்து - பெட்ரோல்
- மின்சார தீ
- நீர்மமாக்கப்பட்ட வாயு
தமிழ்நாடு தீயணைப்பு துறையினரின் தீயணைப்பு ஆடை
தொகு-
தமிழ்நாடு தீயணைப்பு வீரர் உடை
-
தீயணைப்பு ஆடை
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "AIMS & OBJECTIVES of TNF&RS". Tamil Nadu Fire and Rescue Services. பார்க்கப்பட்ட நாள் 6 December 2013.
- ↑ "On high alert to meet civic emergencies with motto 'We Serve to Save'". MotorIndia. பார்க்கப்பட்ட நாள் 14 December 2013.
- ↑ "TN as model of fire safety for West Bengal". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 17 October 2008 இம் மூலத்தில் இருந்து 14 December 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20131214151459/http://articles.timesofindia.indiatimes.com/2008-10-17/chennai/27913835_1_fire-services-fire-stations-tamil-nadu-fire.