தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நலத் துறை

தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நலத் துறை (Department of Welfare of Differently Abled Persons of state of Tamil Nadu) என்பது தமிழ்நாடு அரசின் துறைகளில் ஒன்றாகும்.

தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நலத் துறை
துறை மேலோட்டம்
ஆட்சி எல்லைதமிழ்நாடு, இந்தியா
தலைமையகம்சென்னை
அமைச்சர்
  • வி. சரோஜா, தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அமைச்சர்
அமைப்பு தலைமை
  • நசிமுதீன் IAS', தமிழக முதன்மைச் செயலர்
மூல அமைப்புதமிழ்நாடு அரசு
வலைத்தளம்Welfare of Differently Abled Persons Department


சார்நிலை துறை

தொகு
பெயர் வலைத்தளம்
மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மையம் http://www.scd.tn.gov.in/

[1]

அமைச்சர்

தொகு

References

தொகு