தமிழ்நாடு யுனானி மருத்துவக் கல்லூரிகள்

இந்திய மருத்துவ முறைகளில் ஒன்றான யூனானி மருத்துவம் குறித்த கல்விகளை அளிக்கும் கல்லூரிகள் சித்த மருத்துவக் கல்லூரிகள் என அழைக்கப்படுகின்றன. இக்கல்லூரிகளில் காமில்-ஈ-டிப்-ஓ-ஜாரகட் (இளம்நிலை யூனானி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை) (ஆங்கிலம்: Bachelor of Unani Medicine and Surgery) எனும் இளநிலைப் பட்டப் படிப்பு அளிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலான, சென்னை அரும்பாக்கத்தில் ஆண்டுக்கு 26 மாணவர் சேர்க்கைக்கான இடங்களைக் கொண்ட அரசினர் யுனானி மருத்துவக் கல்லூரி ஒன்று மட்டுமே உள்ளது.

வெளி இணைப்புகள்

தொகு