தமிழ்நாட்டுத் தமிழில் வழங்கும் பிற மொழிச் சொற்களின் பட்டியல் - அணிகலன்கள்
தமிழ்நாட்டின் தற்போதைய பயன்பாட்டிலுள்ள தமிழ் மொழியில் அணிகலன்கள் எனும் தலைப்பின் கீழ் கலந்துள்ள பிற மொழிச் சொற்களின் அட்டவணை இது.
அணிகலன்கள் | |||
---|---|---|---|
வ.எண் | தமிழில் பயன்படுத்தும் சொல் | இடம் பெற்றிருந்த மொழி | |
1 | அட்டிகை | கன்னடம் | |
2 | கொலுசு | தெலுங்கு | |
3 | ஜிமிக்கி | இந்தி | |
4 | தோடு | இந்தி | |
5 | நத்து | இந்தி | |
6 | பேசரி | இந்தி | |
7 | ராக்கடி | இந்தி | |
8 | லோலாக்கு | இந்தி | |
9 | தாயத்து | அரபு | |
10 | நகாசு | அரபு | |
11 | பாட்லா | மராட்டியம் | |
12 | பாசிபந்து | பாரசீகம் | |
13 | புல்லாக்கு | துருக்கி | |
14 | மெடல் | ஆங்கிலம் |
(தமிழில் அணிகலன்கள் எனும் தலைப்பில் கலந்துள்ள இதுபோன்ற பிற மொழிச் சொற்களை இப்பட்டியலில் சேர்க்கலாம்.)
மேலும் பார்க்க
தொகுஉசாத்துணை
தொகு- முனைவர் ந. அருள் எழுதிய “அருந்தமிழில் அயற்சொற்கள்” நூல் பக்கம் 171.