தமிழ்நாட்டுத் தமிழில் வழங்கும் பிற மொழிச் சொற்களின் பட்டியல் - அறையுறை
தமிழ்நாட்டின் தற்போதைய பயன்பாட்டிலுள்ள தமிழ் மொழியில் அறையுறை எனும் தலைப்பின் கீழ் கலந்துள்ள பிற மொழிச் சொற்களின் அட்டவணை இது.
அறையுறை | |||
---|---|---|---|
வ.எண் | தமிழில் பயன்படுத்தும் சொல் | இடம் பெற்றிருந்த மொழி | |
1 | அலமாரி | போர்த்துக்கீசியம் | |
2 | மேஜை | போர்த்துக்கீசியம் | |
3 | ஈசி சேர் | ஆங்கிலம் | |
4 | சோபா | ஆங்கிலம் | |
5 | டீப்பாய் | ஆங்கிலம் | |
6 | பீரோ | ஆங்கிலம் | |
7 | பெஞ்சு | ஆங்கிலம் | |
8 | குரிச்சி | அரபு | |
9 | பங்கா | இந்தி |
(தமிழில் அறையுறை எனும் தலைப்பில் கலந்துள்ள இதுபோன்ற பிற மொழிச் சொற்களை இப்பட்டியலில் சேர்க்கலாம்.)
மேலும் பார்க்க
தொகுஉசாத்துணை
தொகு- முனைவர் ந. அருள் எழுதிய “அருந்தமிழில் அயற்சொற்கள்” நூல் பக்கம் 175.