தமிழ்நாட்டுத் தமிழில் வழங்கும் பிற மொழிச் சொற்களின் பட்டியல் - ஆட்சியியல்
தமிழ்நாட்டின் தற்போதைய பயன்பாட்டிலுள்ள தமிழ் மொழியில் ஆட்சியியல் எனும் தலைப்பின் கீழ் கலந்துள்ள பிற மொழிச் சொற்களின் அட்டவணை இது.
ஆட்சியியல் | |||
---|---|---|---|
வ.எண் | தமிழில் பயன்படுத்தும் சொல் | இடம் பெற்றிருந்த மொழி | |
1 | அசல் | அரபு | |
2 | அத்து | அரபு | |
3 | அமுல் | அரபு | |
4 | அகேர் | அரபு | |
5 | அனாமத்து | அரபு | |
6 | அயன் | அரபு | |
7 | ஆசாமி | அரபு | |
8 | ஆசில் | அரபு | |
9 | இனாம் | அரபு | |
10 | இருசால் | அரபு | |
11 | உசூர் | அரபு | |
12 | ஐவேசு | அரபு | |
13 | கஜானா | அரபு | |
14 | கவுல் | அரபு | |
15 | காயம் | அரபு | |
16 | சிபாயத்து | அரபு | |
17 | கிஸ்து | அரபு | |
18 | கைது | அரபு | |
19 | ஷரத்து | அரபு | |
20 | தணிக்கை | அரபு | |
21 | தபசில் | அரபு | |
22 | தஸ்தி | அரபு | |
23 | தாக்கீது | அரபு | |
24 | தாக்கல் | அரபு | |
25 | தாசில் | அரபு | |
26 | பசலி | அரபு | |
27 | பாக்கி | அரபு | |
28 | நகது | அரபு | |
29 | மசரா | அரபு | |
30 | மராமத்து | அரபு | |
31 | மாசூல் | அரபு | |
32 | மாமூல் | அரபு | |
33 | மிராசு | அரபு | |
34 | முகாம் | அரபு | |
35 | ரயத்து | அரபு | |
36 | ரொக்கம் | அரபு | |
37 | வசூல் | அரபு | |
38 | வஜா | அரபு | |
39 | வாரிசு | அரபு | |
40 | வாய்தா | அரபு | |
41 | ஜப்தி | அரபு | |
42 | ஜமாபந்தி | அரபு | |
43 | பராசீகம் | அரபு | |
44 | ஜாரி | அரபு | |
45 | ஜாமீன் | அரபு | |
46 | ஜாஸ்தி | அரபு | |
47 | ஷரா | அரபு | |
48 | அமீனா | அரபு | |
49 | ஆஜர் | அரபு | |
50 | இஸ்தியார் | அரபு | |
51 | கைதி | அரபு | |
52 | தகராறு | அரபு | |
53 | தகதா | அரபு | |
54 | தரப்பு | அரபு | |
55 | தாணா | அரபு | |
56 | பைசல் | அரபு | |
57 | நாசர் | அரபு | |
58 | முனிசிப்பு | அரபு | |
59 | ரத்து | அரபு | |
60 | ராசி | அரபு | |
61 | ருஜூ | அரபு | |
62 | ரோக்கா | அரபு | |
63 | வக்காலத்து | அரபு | |
64 | வக்கீல் | அரபு | |
65 | இலாக்கா | அரபு | |
66 | கஸ்பா | அரபு | |
67 | சன்னது | அரபு | |
68 | தாக்கீது | அரபு | |
69 | தாலுக்கா | அரபு | |
70 | பிதிஷி | அரபு | |
71 | பிர்க்கா | அரபு | |
72 | மசோதா | அரபு | |
73 | மாகாணம் | அரபு | |
74 | மாசர் | அரபு | |
75 | மாப்பு | அரபு | |
76 | மாஜி | அரபு | |
77 | ரஜா | அரபு | |
78 | அம்பாரி | அரபு | |
79 | லாயம் | அரபு | |
80 | கசரத்து | அரபு | |
81 | அம்பாரம் | பாரசீகம் | |
82 | அர்ஜி | பாரசீகம் | |
83 | ஆப்காரி | பாரசீகம் | |
84 | ஜமாசு | பாரசீகம் | |
85 | கம்மி | பாரசீகம் | |
86 | கார்வார் | பாரசீகம் | |
87 | கானூகோ | பாரசீகம் | |
88 | குமாஸ்தா | பாரசீகம் | |
89 | கொத்துவால் | பாரசீகம் | |
90 | கோஸ்பாரா | பாரசீகம் | |
91 | சரகம் | பாரசீகம் | |
92 | சராசரி | பாரசீகம் | |
93 | சிரஸ்தார் | பாரசீகம் | |
94 | தர்க்காஸ்து | பாரசீகம் | |
95 | பந்தோபஸ்து | பாரசீகம் | |
96 | பாவத்து | பாரசீகம் | |
97 | பினாமி | பாரசீகம் | |
98 | நவுக்கர் | பாரசீகம் | |
99 | ரசீது | பாரசீகம் | |
100 | வாபீசு | பாரசீகம் | |
101 | ஜமீன் | பாரசீகம் | |
102 | டபேதார் | பாரசீகம் | |
103 | டவாலி | பாரசீகம் | |
104 | தஸ்தாவேஜூ | பாரசீகம் | |
105 | பிராது | பாரசீகம் | |
106 | சர்க்கார் | பாரசீகம் | |
107 | சிப்பந்தி | பாரசீகம் | |
108 | தர்பார் | பாரசீகம் | |
109 | திவான் | பாரசீகம் | |
110 | மொகர் | பாரசீகம் | |
111 | யதாஸ்து | பாரசீகம் | |
112 | ரோந்து, லோந்து | பாரசீகம் | |
113 | சிப்பாய் | பாரசீகம் | |
114 | துப்பாக்கி | பாரசீகம் | |
115 | லகான் | பாரசீகம் | |
116 | பாரா | பாரசீகம் | |
117 | பீரங்கி | பாரசீகம் | |
118 | சர்தார் | பாரசீகம் | |
119 | சவாரி | பாரசீகம் | |
120 | சவுக்கு | பாரசீகம் | |
121 | சுபேதார் | பாரசீகம் | |
122 | சேணம் | பாரசீகம் | |
123 | பட்டா | இந்தி | |
124 | மிட்டா | இந்தி | |
125 | கேது | இந்தி | |
126 | சுருதி | இந்தி | |
127 | கலான் | இந்தி | |
128 | டேரா | இந்தி | |
129 | கொட்டடி | இந்தி | |
130 | டலாய்த்து | இந்தி | |
131 | கச்சேரி | இந்தி | |
132 | தண்டோரா | இந்தி | |
133 | தமுக்கு | இந்தி | |
134 | பிசானம் | தெலுங்கு | |
135 | சம்பிரதி | தெலுங்கு | |
136 | கலெக்டர் | ஆங்கிலம் | |
137 | செட்டில்மெண்டு | ஆங்கிலம் | |
138 | டே | ஆங்கிலம் | |
139 | வாரண்டு | ஆங்கிலம் | |
140 | ஜவாப் | ஆங்கிலம் | |
141 | அசெசர் | ஆங்கிலம் | |
142 | அபிடவிட்டு | ஆங்கிலம் | |
143 | அப்பீல் | ஆங்கிலம் | |
144 | இன்லெண்டு | ஆங்கிலம் | |
145 | ஈரங்கி | ஆங்கிலம் | |
146 | உயில் | ஆங்கிலம் | |
147 | கிரிமினல் | ஆங்கிலம் | |
148 | கேசு | ஆங்கிலம் | |
149 | கோர்ட்டு | ஆங்கிலம் | |
150 | சம்மன் | ஆங்கிலம் | |
151 | சிவில் | ஆங்கிலம் | |
152 | டிக்கிரி | ஆங்கிலம் | |
153 | புரோநோட்டு | ஆங்கிலம் | |
154 | பீசு | ஆங்கிலம் | |
155 | பெட்டிஷன் | ஆங்கிலம் | |
156 | பென்ஷன் | ஆங்கிலம் | |
157 | நோட்டீசு | ஆங்கிலம் | |
158 | மவுண்டு | ஆங்கிலம் | |
159 | மேயர் | ஆங்கிலம் | |
160 | மேடோவர் | ஆங்கிலம் | |
161 | மைனர் | ஆங்கிலம் | |
162 | ரிக்கார்டு | ஆங்கிலம் | |
163 | ரூல் | ஆங்கிலம் | |
164 | லாயர் | ஆங்கிலம் | |
165 | ஜட்ஜ் | ஆங்கிலம் | |
166 | ஜெயில் | ஆங்கிலம் | |
167 | ஆபீசு | ஆங்கிலம் | |
168 | எலெக்ஷன் | ஆங்கிலம் | |
169 | எஸ்டேட் | ஆங்கிலம் | |
170 | ஏஜண்டு | ஆங்கிலம் | |
171 | ஓட்டு | ஆங்கிலம் | |
172 | கவர்னர் | ஆங்கிலம் | |
173 | சர்க்கிள் | ஆங்கிலம் | |
174 | சப்போர்ட் | ஆங்கிலம் | |
175 | சீல் | ஆங்கிலம் | |
176 | சூப்பிரண்டு | ஆங்கிலம் | |
177 | பவுண்டு | ஆங்கிலம் | |
178 | பியூன் | ஆங்கிலம் | |
179 | போலீசு | ஆங்கிலம் | |
180 | மேஜிஸ்டிரேட் | ஆங்கிலம் | |
181 | பேப்பர் | ஆங்கிலம் | |
182 | துருப்பு | ஆங்கிலம் | |
183 | ஏட்டு | ஆங்கிலம் | |
184 | ரிவால்வர் | ஆங்கிலம் | |
185 | பட்டாலியன் | ஆங்கிலம் |
(தமிழில் ஆட்சியியல் எனும் தலைப்பில் கலந்துள்ள இதுபோன்ற பிற மொழிச் சொற்களை இப்பட்டியலில் சேர்க்கலாம்.)
மேலும் பார்க்க
தொகுஉசாத்துணை
தொகு- முனைவர் ந. அருள் எழுதிய “அருந்தமிழில் அயற்சொற்கள்” நூல் பக்கம் 179-184