தமிழ்நாட்டுத் தமிழில் வழங்கும் பிற மொழிச் சொற்களின் பட்டியல் - உண்பொருள்
தமிழ்நாட்டின் தற்போதைய பயன்பாட்டிலுள்ள தமிழ் மொழியில் உண்பொருள் எனும் தலைப்பின் கீழ் கலந்துள்ள பிற மொழிச் சொற்களின் அட்டவணை இது.
உண்பொருள் | |||
---|---|---|---|
வ.எண் | தமிழில் பயன்படுத்தும் சொல் | இடம் பெற்றிருந்த மொழி | |
1 | அல்வா | அரபு | |
2 | ஜிலேபி | அரபு | |
3 | மசாலா | அரபு | |
4 | முரப்பா | அரபு | |
5 | மைசூர்பாகு | அரபு | |
6 | கிச்சடி | இந்தி | |
7 | கீர் | இந்தி | |
8 | கேசரி | இந்தி | |
9 | கோவா | இந்தி | |
10 | கொத்சு | இந்தி | |
11 | லட்டு | இந்தி | |
12 | பக்கோடா | இந்தி | |
13 | பஜ்ஜி | இந்தி | |
14 | பூரி | இந்தி | |
15 | பேணி | இந்தி | |
16 | பேடா | இந்தி | |
17 | மிட்டாய் | இந்தி | |
18 | ரவை | இந்தி | |
19 | ரொட்டி | இந்தி | |
20 | சப்பாத்தி | பாரசீகம் | |
21 | பர்பி | பாரசீகம் | |
22 | பாதாம் | பாரசீகம் | |
23 | பூந்தி | பாரசீகம் | |
24 | புலாவ் | பாரசீகம் | |
25 | மைதா | பாரசீகம் | |
26 | சாம்பார் | மராட்டியம் | |
27 | சேமியா | மராட்டியம் | |
28 | கோசுமரி | மராட்டியம் | |
29 | டாங்கர் | மராட்டியம் | |
30 | பட்டாணி | மராட்டியம் | |
31 | பாத்து | மராட்டியம் | |
32 | தோசை | போர்த்துக்கீசியம் | |
33 | கருவாடு | போர்த்துக்கீசியம் | |
34 | ஐஸ்கிரீம் | ஆங்கிலம் | |
35 | கேக்கு | ஆங்கிலம் | |
36 | சாக்லட்டு | ஆங்கிலம் | |
37 | பப்பிரமெண்டு | ஆங்கிலம் | |
38 | பிஸ்கொத்து | ஆங்கிலம் | |
39 | டோஸ்ட்டு | ஆங்கிலம் | |
40 | ஆரஞ்சு | ஆங்கிலம் | |
41 | ஆப்பிள் | ஆங்கிலம் | |
42 | சப்போட்டா | ஆங்கிலம் | |
43 | தம்பட்டம் | ஆங்கிலம் | |
44 | பேரிக்காய் | ஆங்கிலம் | |
45 | ஒயின் | ஆங்கிலம் | |
46 | ஓவல் | ஆங்கிலம் | |
47 | கலர் | ஆங்கிலம் | |
48 | காபி | ஆங்கிலம் | |
49 | கொக்கோ | ஆங்கிலம் | |
50 | சாலட் | ஆங்கிலம் | |
51 | பிராந்தி | ஆங்கிலம் | |
52 | லெமனேட்டு | ஆங்கிலம் | |
53 | பப்பளிமாசு | மலேயம் | |
54 | மங்குஸ்தான் | மலேயம் | |
55 | ஆல்பக்கடா | பாரசீகம் | |
56 | எலுமிச்சை | அரபு | |
57 | சர்பத்து | அரபு | |
58 | சாயா | சீனம் | |
59 | கொய்யா | பிரேசில் |
(தமிழில் உண்பொருள் எனும் தலைப்பில் கலந்துள்ள இதுபோன்ற பிற மொழிச் சொற்களை இப்பட்டியலில் சேர்க்கலாம்.)
மேலும் பார்க்க
தொகுஉசாத்துணை
தொகு- முனைவர் ந. அருள் எழுதிய “அருந்தமிழில் அயற்சொற்கள்” நூல் பக்கம் 173-174