தமிழ்நாட்டுத் தமிழில் வழங்கும் பிற மொழிச் சொற்களின் பட்டியல் - கட்டடப் பொருள்
தமிழ்நாட்டின் தற்போதைய பயன்பாட்டிலுள்ள தமிழ் மொழியில் கட்டடப் பொருள் எனும் தலைப்பின் கீழ் கலந்துள்ள பிற மொழிச் சொற்களின் அட்டவணை இது.
கட்டடப் பொருள் | |||
---|---|---|---|
வ.எண் | தமிழிற் பயன்படுத்தும் சொல் | இடம் பெற்றிருந்த மொழி | சரியான தமிழ்ச் சொல் |
1 | ஆர்ச்சு | ஆங்கிலம் | வட்ட வளைவு |
2 | கர்டர் | ஆங்கிலம் | |
3 | காம்பரா | ஆங்கிலம் | அறை |
4 | காம்பவுண்டு | ஆங்கிலம் | வளாகம், மதில் |
5 | கேட்டு | ஆங்கிலம் | படலை |
6 | செட்டு | ஆங்கிலம் | அமைப்பு |
7 | பங்களா | ஆங்கிலம் | தனியில்லம் |
8 | தார்சா | ஆங்கிலம் | |
9 | கோரி | பாரசீகம் | |
10 | ஜன்னல் | போர்த்துக்கீசியம் | சாளரம் |
11 | வராந்தா | போர்த்துக்கீசியம் | திண்ணை |
12 | குசினி | போர்த்துக்கீசியம் | அடுக்களை, சமையலறை, ஆக்கூடு |
13 | கிராதி | போர்த்துக்கீசியம் | |
14 | கக்கூசு | டச்சு | கழிப்பறை, கழிவறை |
15 | காடிகானா | இந்தி | வண்டித் தரிப்பிடம் |
16 | பாலம் | இந்தி | அணை |
17 | மால் | அரபு |
(தமிழில் கட்டடப் பொருள் எனும் தலைப்பில் கலந்துள்ள இதுபோன்ற பிற மொழிச் சொற்களை இப்பட்டியலில் சேர்க்கலாம்.)
மேலும் பார்க்க
தொகுஉசாத்துணை
தொகு- முனைவர் ந. அருள் எழுதிய “அருந்தமிழில் அயற்சொற்கள்” நூல் பக்கம் 174-175.