தமிழ்நாட்டுத் தமிழில் வழங்கும் பிற மொழிச் சொற்களின் பட்டியல் - கூலங்கள்
தமிழ்நாட்டின் தற்போதைய பயன்பாட்டிலுள்ள தமிழ் மொழியில் கூலங்கள் எனும் தலைப்பின் கீழ் கலந்துள்ள பிற மொழிச் சொற்களின் அட்டவணை இது.
கூலங்கள் | |||
---|---|---|---|
வ.எண் | தமிழில் பயன்படுத்தும் சொல் | இடம் பெற்றிருந்த மொழி | |
1 | அரிக்கன் | ஆங்கிலம் | |
2 | ஆரொட்டி | ஆங்கிலம் | |
3 | ஆக்கர் | ஆங்கிலம் | |
4 | இசுக்போல் | ஆங்கிலம் | |
5 | இஞ்சின் | ஆங்கிலம் | |
6 | ஊக்கு | ஆங்கிலம் | |
7 | சிமிட்டி | ஆங்கிலம் | |
8 | சிலேட்டு | ஆங்கிலம் | |
9 | பம்பு | ஆங்கிலம் | |
10 | பாட்டில் | ஆங்கிலம் | |
11 | பல்பு | ஆங்கிலம் | |
12 | பிக்காசு | ஆங்கிலம் | |
13 | புனல் | ஆங்கிலம் | |
14 | மிஷின் | ஆங்கிலம் | |
15 | மில் | ஆங்கிலம் | |
16 | மீட்டர் | ஆங்கிலம் | |
17 | நட்டு | ஆங்கிலம் | |
18 | லஸ்தர் | ஆங்கிலம் | |
19 | லாந்தர் | ஆங்கிலம் | |
20 | ராட்டு | ஆங்கிலம் | |
21 | வாட்சு | ஆங்கிலம் | |
22 | ஜாக்கி | ஆங்கிலம் | |
23 | கப்பி | அரபு | |
24 | கித்தான் | அரபு | |
25 | கில் (கீர்) | அரபு | |
26 | கோலி | பாரசீகம் | |
27 | படுதா | பாரசீகம் | |
28 | குப்பி | இந்தி | |
29 | கொப்பரை | இந்தி | |
30 | ஜமுக்காளம் | இந்தி | |
31 | டப்பா | இந்தி | |
32 | டப்பி | இந்தி | |
33 | சாக்கு | டச்சு | |
34 | சாவி | போர்த்துக்கீசியம் | |
35 | சாடி | போர்த்துக்கீசியம் | |
36 | பீப்பாய் | போர்த்துக்கீசியம் |
(தமிழில் கூலங்கள் எனும் தலைப்பில் கலந்துள்ள இதுபோன்ற பிற மொழிச் சொற்களை இப்பட்டியலில் சேர்க்கலாம்.)
மேலும் பார்க்க
தொகுஉசாத்துணை
தொகு- முனைவர் ந. அருள் எழுதிய “அருந்தமிழில் அயற்சொற்கள்” நூல் பக்கம் 175-176