தமிழ்நாட்டுத் தமிழில் வழங்கும் பிற மொழிச் சொற்களின் பட்டியல் - பயன்பொருள்

தமிழ்நாட்டின் தற்போதைய பயன்பாட்டிலுள்ள தமிழ் மொழியில் பயன்பொருள் எனும் தலைப்பின் கீழ் கலந்துள்ள பிற மொழிச் சொற்களின் அட்டவணை இது.

பயன்பொருள்
வ.எண் தமிழில் பயன்படுத்தும் சொல் இடம் பெற்றிருந்த மொழி
1 குண்டாக் மராட்டியம்
2 கெண்டி மராட்டியம்
3 கூஜா அரபு
4 கோப்பை ஆங்கிலம்
5 தம்ளர் ஆங்கிலம்
6 கெட்டில் ஆங்கிலம்
7 பீங்கான் சீனம்
8 லோட்டா சீனம்
9 அண்டா இந்தி
10 வாளி இந்தி
11 தேக்சா இந்தி

(தமிழில் பயன்பொருள் எனும் தலைப்பில் கலந்துள்ள இதுபோன்ற பிற மொழிச் சொற்களை இப்பட்டியலில் சேர்க்கலாம்.)

மேலும் பார்க்க

தொகு

உசாத்துணை

தொகு