தமிழ்நாட்டுத் தமிழில் வழங்கும் பிற மொழிச் சொற்களின் பட்டியல் - போக்குவரத்து

தமிழ்நாட்டின் தற்போதைய பயன்பாட்டிலுள்ள தமிழ் மொழியில் போக்குவரவு எனும் தலைப்பின் கீழ் கலந்துள்ள பிற மொழிச் சொற்களின் அட்டவணை இது.

போக்குவரவு/போக்குவரத்து
வ.எண் தமிழில் பயன்படுத்தும் சொல் இடம் பெற்றிருந்த மொழி சரியான தமிழ்ச் சொல்
1 ஏரோப்ளேன் ஆங்கிலம் வானூர்தி/விண்ணுந்து/விமானம்(உயரத்தில்(வி) நிலைபெறும் தன்மை கொண்டது(மானம்))
2 கார் ஆங்கிலம் தானுந்து/சீருந்து/மகிழுந்து
3 ரயில் ஆங்கிலம் தொடருந்து/புகைவண்டி/தொடர்வண்டி
4 கோச்சு ஆங்கிலம்
5 சாரட்டு ஆங்கிலம்
6 சைக்கிள் ஆங்கிலம் மிதிவண்டி/ஈருருளி
7 டக்கு ஆங்கிலம்
8 டிராம் ஆங்கிலம் தண்டூர்தி
9 மோட்டார் ஆங்கிலம்
10 பஸ் ஆங்கிலம் பேருந்து
11 பீட்டன் ஆங்கிலம்
12 லாரி ஆங்கிலம் சுமையுந்து

(தமிழில் போக்குவரவு எனும் தலைப்பில் கலந்துள்ள இதுபோன்ற பிற மொழிச் சொற்களை இப்பட்டியலில் சேர்க்கலாம்.)

மேலும் பார்க்க

தொகு

உசாத்துணை

தொகு