தமிழ்நாட்டு வேதிப்பொருள் தொழிற்துறை
தமிழ்நாட்டின் முக்கிய தொழிற்துறைகளில் ஒன்று தமிழ்நாட்டு வேதிப்பொருள் தொழிற்துறை ஆகும்.
உரம், சாயம் (paint), வெடிபொருள், மருந்துப்பொருள், ஒப்பனைப்பொருள், நெகிழிகள் (பிளாஸ்டிக்), கண்ணாடி, ரப்பர், மாழைப்பொருட்கள் போன்ற பல்வகைப் பொருட்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும், தமிழ்நாட்டில் எண்ணெய், எரிவளிமப் புதைவுகள் இருப்பதாகவும் அறியப்பட்டுள்ளது.
"The State enjoys a strong presence in chemical industry. Tamil Nadu has chemical clusters at Chennai (Manali), Cuddalore, Panangudi (Nagapattinam) and Tuticorin. Tamil Nadu has vast vistas of opportunities to become an export hub." [1]
வெளி இணைப்புகள்
தொகு- http://www.tnmine.tn.nic.in/TN-Mining.htm பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- http://www.ciionline.org/southern/images/TNIM.pdf பரணிடப்பட்டது 2007-05-08 at the வந்தவழி இயந்திரம்