தமிழ்ப் பண்டிதர்
தமிழ் அறிஞர்
தமிழ்ப் பண்டிதர் என்ப்படுபவர் தமிழ் மொழியில் மரபு வழியில் தேர்ச்சி பெற்ற தமிழ் அறிஞர் ஆவார். இந்தப் பட்டத்தைப் பெறுவதற்கு ஒருவர் பரீட்சை எடுக்க வேண்டும். மதுரைத் தமிழ் சங்கம் போன்ற அமைப்புகள் இந்த வகைப் பரீட்சைகளை நடத்துகின்றன.
இந்தப் பரீட்சையை எடுத்த பலர் புகழ்பெற்ற தமிழ் அறிஞர்களாக விளங்கிய பலர் உள்ளார்கள். அவர்களுள் விபுலானந்தர், கனகசபை சிவகுருநாதன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.