தமிழ்ப் பழமொழிகள் (நூல்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தமிழ்ப் பழமொழிகள் என்னும் நூல் நான்கு தொகுதிகள் கொண்டது. இந்நூலில் ஆசிரியர் கி. வா. சகந்நாதன் ஏறத்தாழ 25,000 பழமொழிகளைத் தொகுத்து எழுதியுள்ளார். இதனை செனரல் பப்ளிசர்சு எனும் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தமிழ்ப் பழமொழிகள் (4 தொகுதிகள்) | |
---|---|
நூல் பெயர்: | தமிழ்ப் பழமொழிகள் (4 தொகுதிகள்) |
ஆசிரியர்(கள்): | கி. வா. சகந்நாதன் |
வகை: | தொகுப்பு நூல் |
துறை: | பழமொழிகள் |
காலம்: | 2001 |
இடம்: | சென்னை, இந்தியா |
மொழி: | தமிழ் |
பதிப்பகர்: | செனரல் பப்ளிசர்சு, ப.எண்.244, இராமகிருட்டிண மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை 600 004 |
பதிப்பு: | 2001 |
ஆக்க அனுமதி: | - |