தமிழ்ப் புராணங்கள்
புராணங்கள் எனப்படுபவை இந்து சமய தொன்ம நூல்கள் ஆகும். பெரும்பாலான புராண நூல்கள் வடமொழியில்யே எழுதப்பட்டன. இவற்றுள் பல 15-16 ம் நூற்றாண்டுகளில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டன. இவ்வாறு தமிழுக்கு வந்த புராணங்களே தமிழ்ப் புராணங்கள் எனப்படுகின்றன.