தமிழ் இலக்கண நூல்கள் - காலநிரல்
தமிழ் இலக்கண நூல்கள் தோன்றிய காலத்தை நிரல் செய்து இந்தப் பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது. இது காலப்பாதையில் தமிழ் இலக்கணம் வளர்ந்த வரலாற்றை அறிய உதவும்.
- ஒப்புநோக்கம்
நூற்றாண்டு | நூல் | ஆசிரியர் |
---|---|---|
கிமு 5 | தொல்காப்பியம் | தொல்காப்பியர் |
6 | சங்கயாப்பு | - |
6 | அவிநயம் | அவிநயனார் |
6 | காக்கை-பாடினியம் | காக்கை-பாடினியார் |
6 | பல்காயம் | பல்காயனார் |
6 | மயேச்சுரம் | மயேச்சுரர் |
7 | இறையனார் களவியல் | இறையனார் |
7 | சிறுகாக்கை-பாடினியம் | சிறுகாக்கை-பாடினியார் |
7 | நற்றத்தம் | நற்றத்தனார் |
8 | பன்னிருபடலம் | பன்னிருவர் |
9 | இந்திரகாளியம் | இந்திரகாளியர் |
9 | புறப்பொருள் வெண்பா மாலை | ஐயனாரிதனார் |
10 | தமிழ்நெறி விளக்கம் | - |
10 | யாப்பருங்கலம் | அமிர்தசாகரர் |
10 | யாப்பருங்கலக் காரிகை | அமிர்தசாகரர் |
10 | அமுதசாகரம் | அமுதசாகரர் |
11 | வீரசோழியம் | புத்தமித்திரனார் |
12 | நேமிநாதம் | குணவீர பண்டிதர் |
12 | வெண்பாப் பாட்டியல் | குணவீர பண்டிதர் |
12 | தண்டியலங்காரம் | தண்டியார் |
12 | நம்பியகப்பொருள் | நம்பி (நாற்கவிராச நம்பி) |
13 | களவியல் காரிகை | - |
13 | நன்னூல் | பவணந்தியார் |
14 | நவனீதப் பாட்டியல் | நவனீத நடனார் |
14 | பன்னிரு பாட்டியல் | பதினைவர் |
16 | வரையறுத்த பாட்டியல் | - |
16 | சிதம்பரச் செய்யுட்கோவை | குமரகுருபரர் |
16 | மாறன்-அலங்காரம் | திருக்குருகைப் பெருமாள் கவிராயர் |
16 | மாறன் அகப்பொருள் | திருக்குருகைப் பெருமாள் கவிராயர் |
16 | பாப்பாவினம் | திருக்குருகைப் பெருமாள் கவிராயர் |
16 | சிதம்பரப் பாட்டியல் | பரஞ்சோதியார் |
17 | பிரயோக விவேகம் | சுப்பிரமணிய தீட்சிதர் |
17 | இலக்கணக் கொத்து | சுவாமிநாத சேசிகர் |
17 | தொன்னூல் விளக்கம் | வீரமாமுனிவர் |
17 | இலக்கண விளக்கம் | வைத்தியநாத தேசிகர் |
19 | பிரபந்த தீபம் | - |
19 | பிரபந்தத் திரட்டு | - |
19 | பிரபந்த மரபியல் | - |
19 | குவலயானந்தம் 2 | அப்பைய தீட்சிதர் |
19 | சுவாமிநாதம் | சுவாமி கவிராயர் |
19 | அறுவகை இலக்கணம் | வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் |
19 | வண்ணத்தியல்பு | வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் |
19 | இரத்தினச் சுருக்கம் | புகழேந்திப் புலவர் |
19 | சந்திராலோகம் | முத்துசாமி ஐயங்கார் |
19 | முத்துவீரியம் | முத்துவீரிய உபாத்தியாயர் |
19 | பிரபந்த தீபிகை | முத்துவேங்கட சுப்பையர் |
19 | குவலயானந்தம் 1 | வாதவூரார் |
19 | உவமான சங்கிரகம் | வில்லிபுத்தூரார் திருவேங்கட ஐயர் |
20 | விருத்தப் பாவியல் | வீரப்ப முதலியார் |
ஆசிரியர் அகரவரிசை
தொகுதமிழ் இலக்கண நூல்கள் எழுதிய ஆசிரியர் பெயர்கள் இங்கு அகரவரிசைப் படுத்தப்பட்டு அவ்வர்கள் எழுதிய நூல், காலம் ஆகியவற்றுடன் இங்குத் தரப்படுகின்றன.
ஆசிரியர் | இலக்கண நூல் | காலம் - நூற்றாண்டு |
---|---|---|
- | சங்கயாப்பு | 6 |
- | தமிழ்நெறி விளக்கம் | 10 |
- | களவியல் காரிகை | 13 |
- | வரையறுத்த பாட்டியல் | 16 |
- | பிரபந்த தீபம் | 19 |
- | பிரபந்த மரபியல் | 19 |
- | பிரபந்தத் திரட்டு | 19 |
அப்பைய தீட்சிதர் | குவலயானந்தம் 2 | 19 |
அமிர்தசாகரர் | யாப்பருங்கலம் | 10 |
அமிர்தசாகரர் | யாப்பருங்கலக் காரிகை | 10 |
அமுதசாகரர் | அமுதசாகரம் | 10 |
அவிநயனார் | அவிநயம் | 6 |
இந்திரகாளியர் | இந்திரகாளியம் | 9 |
இறையனார் | இறையனார் களவியல் | 7 |
ஐயனாரிதனார் | புறப்பொருள் வெண்பா மாலை | 9 |
காக்கை-பாடினியார் | காக்கை-பாடினியம் | 6 |
குணவீர பண்டிதர் | நேமிநாதம் | 12 |
குணவீர பண்டிதர் | வெண்பாப் பாட்டியல் | 12 |
குமரகுருபரர் | சிதம்பரச் செய்யுட்கோவை | 16 |
சிறுகாக்கை-பாடினியார் | சிறுகாக்கை-பாடினியம் | 7 |
சுப்பிரமணிய தீட்சிதர் | பிரயோக விவேகம் | 17 |
சுவாமி கவிராயர் | சுவாமிநாதம் | 19 |
சுவாமிநாத சேசிகர் | இலக்கணக் கொத்து | 17 |
தண்டபாணி சுவாமிகள் | அறுவகை இலக்கணம் | 19 |
தண்டபாணி சுவாமிகள் | வண்ணத்தியல்பு | 19 |
தண்டியார் | தண்டியலங்காரம் | 12 |
திருக்குருகைப் பெருமாள் கவிராயர் | மாறன்-அலங்காரம் | 16 |
திருக்குருகைப் பெருமாள் கவிராயர் | மாறன்-அகப்பொருள் | 16 |
திருக்குருகைப் பெருமாள் கவிராயர் | பாப்பாவினம் | 16 |
தொல்காப்பியர் | தொல்காப்பியம் | கிமு 5 |
நம்பி (நாற்கவிராச நம்பி) | நம்பியகப்பொருள் | 12 |
நவனீத நடனார் | நவனீதப் பாட்டியல் | 14 |
நற்றத்தனார் | நற்றத்தம் | 7 |
பதினைவர் | பன்னிரு பாட்டியல் | 14 |
பரஞ்சோதியார் | சிதம்பரப் பாட்டியல் | 16 |
பல்காயனார் | பல்காயம் | 6 |
பவணந்தியார் | நன்னூல் | 13 |
பன்னிருவர் | பன்னிருபடலம் | 8 |
புகழேந்திப் புலவர் | இரத்தினச் சுருக்கம் | 19 |
புத்தமித்திரனார் | வீரசோழியம் | 11 |
மயேச்சுரர் | மயேச்சுரம் | 6 |
முத்துசாமி ஐயங்கார் | சந்திராலோகம் | 19 |
முத்துவீரிய உபாத்தியாயர் | முத்துவீரியம் | 19 |
முத்துவேங்கட சுப்பையர் | பிரபந்த தீபிகை | 19 |
வாதவூரார் | குவலயானந்தம் 1 | 19 |
வில்லிபுத்தூரார் திருவேங்கட ஐயர் | உவமான சங்கிரகம் | 19 |
வீரப்ப முதலியார் | விருத்தப் பாவியல் | 20 |
வீரமாமுனிவர் | தொன்னூல் விளக்கம் | 17 |
வைத்தியநாத தேசிகர் | இலக்கண விளக்கம் | 17 |