தமிழ் இலக்கண நூல்கள்

தொல்காப்பியத்தை முதல்நூலாகக் கொண்டு தமிழில் பல வழிநூல்கள் தோன்றின. அவற்றை ஓரளவு காலநிரல் செய்தும் பொருள்நோக்கில் தொகுத்தும் அறிஞர்கள் நெறிப்படுத்தியுள்ளனர். அதே வரிசையில் தமிழ் இலக்கண நூல்களின் பெயர்களும் அவற்றைப் பற்றிய செய்திகளும் இங்குத் தரப்படுகின்றன. தொல்காப்பியத்துக்கு முதல்நூல் அகத்தியம் என்பது இறையனார் அகப்பொருள் உரையால் உணரப்பட்டாலும், அகத்தியம் நூல் கிடைக்கவில்லை.

தமிழ் இலக்கண நூல்கள் தொகு

தமிழ் இலக்கண ஆங்கில நூல்கள் தொகு

  • A larger grammar of the Tamil language in both its dialects, Madras, 1858 (ஆங்கிலம்)

தொகுத்துக் காட்டும் நூல் தொகு

பதிப்பாசிரியர் முனைவர் ச. வே. சுப்பிரமணியன், தமிழூர், வெளியீடு - மெய்யப்பன் பதிப்பகம், முதல் பதிப்பு 24 மார்ச்சு 2007


இவற்றையும் காண்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_இலக்கண_நூல்கள்&oldid=2884669" இலிருந்து மீள்விக்கப்பட்டது