தமிழ் எழுதும் முறைமை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
உலகின் தொன்மொழிகளிலும், செம்மொழிகளிலும் ஒன்றாகத் தமிழ் கருதப்படுகிறது. இதன் மொத்த எழுத்துக்கள் 247என்றாலும், அதனை பிழையற எழுதக் கற்க வெறும் 37குறியீடுகள் போதுமானது.தமிழ் எழுதும் முறைமை மூலம், நீங்கள் அடிப்படைத் தமிழ் எழுத்துக்களை எழுதப் பழகலாம். பிறரைப் பழக்கலாம்.
நீங்கள் விரும்பும் கோப்பினை, உங்கள் கணினியிலேயே தரவிறக்கம் செய்து கொண்டு, இணைய இணைப்பு இல்லாமலேயே பயன்படுத்தலாம். இம்முறைமை மூலம், நீங்கள் அடிப்படைத் தமிழ் எழுத்துக்களை எழுதப் பழகலாம். பிறரைப் பழக்கலாம். ஒவ்வொரு கோப்பும், ஏறத்தாழ 6kb அளவிலேயே இருக்கிறது.
ஆய்தம் - 1 (அறிமுகம்)
தொகு
|
6
உயிர் - 12
தொகுமெய் - 18
தொகு- வல்லினம், மெல்லினம், இடையினம் போன்ற வேறுபாடுகள், ஒரே நிறத்தில் அடையாளமிடப் பட்டுள்ளன.
துணைக் குறியீடுகள் - 5
தொகுஉயிர்மெய்யெழுத்துக்கள்- 216
தொகு- 18 மெய்யெழுத்துக்களுடன், "அ" என்ற உயிரெழுத்து மட்டும் இணைவதால் ஏற்படும் உயிர்மெய் வரிசை = 18 ஆகும். மற்ற 11 உயிரெழுத்துக்களும் இணையும் போது, மற்ற 198 எழுத்துக்களும் உருவாகின்றன.(18 X 11 = 198 + 18 -->216)