தமிழ் குனூ/லினக்சு காலக்கோடு
2006
தொகு2005
தொகு- IBM® S/390® IBM® eServer™ zSeries® Architectures க்கான நிறுவல் கையேடு பரணிடப்பட்டது 2007-03-02 at the வந்தவழி இயந்திரம் தமிழில் வெளிவருகின்றது.
குறிப்பு: இதை பயர்பாக்ஸ் உலாவியில் சரியாக்கப் பார்க்க. View ->Character Encoding -> UTF-8 ஐத் தேர்ந்தெடுக்கவும்.
2002
தொகு- வெங்கட்ரமணனால் "Tamil Linux Howto" எனும் கையேடு எழுதப்படுகிறது [2]
- ஆகத்து 6 இல் நொப்பிக்ஸ் இனை தமிழ்ப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக வசீகரன் தமிழினிக்ஸ் குழுமத்துக்கு அறிவிக்கிறார் [3][தொடர்பிழந்த இணைப்பு]
- மான்ட்ரேக் லினக்ஸ் 9.0, முதல் தமிழ் உள்ளடக்கப்பட்ட குனூ/லினக்ஸ் இயக்குதளமாக வெளிவருகிறது.
2000
தொகு- அக்டோபர் 23 கேடீஈ 2.0 முதன்முறையாக தமிழ் மொழிபெயர்ப்பு பொதியுடன் வெளியாகிறது. (கே டீ ஈ இல் இடம்பெற்ற முதல் இந்திய மொழி தமிழேயாகும்.
- கே டீ ஈ 2.0 தமிழை கொண்டிருக்கும் என்ற அறிவித்தல் மடற்குழுக்களில் வெளியாகிறது [4][தொடர்பிழந்த இணைப்பு]
- சூலை 27, 2000 அன்று தமிழினிக்ஸ் மடலாடற்குழு ஆரம்பிக்கப்படுகிறது [5] பரணிடப்பட்டது 2006-11-16 at the வந்தவழி இயந்திரம்