தமிழ் சீனம் இலக்கண ஒப்பீட்டு அட்டவணை

தமிழ் சீனம் இலக்கண ஒப்பீட்டு அட்டவணை
தமிழ் சீனம்
திராவிட மொழிக் குடும்பம் சீனோ-திபேத்திய மொழிக் குடும்பம்
கி.மு. 500 ?? - தமிழ் - சங்க இலக்கியம், தொல்காப்பியம் கி.மு. 3000 முற்பட்ட
இலக்கண மூலம்: தொல்காப்பியம், நன்னூல் இலக்கண மூலம்: 19ம் நூற்றாண்டு வரை இல்லை [1]
தமிழ் ஒர் ஒலிப்பொழுக்கம் நிறைந்த மொழி. "தமிழில் சுமார் 40 ஒலியன்கள் இருக்கின்றன. ஒவ்வொரு ஒலியனுக்கும் ஓர் எழுத்து என்று தமிழில் உண்டு என்றாலும், வல்லின எழுத்துகளுக்கு மட்டும் இடம் வரையறை செய்யப்பட்டு ஓர் ஒழுங்கு முறையுடன் ஒன்றுக்கு மேற்பட்ட ஒலியன்களைக் குறிக்கும் முறை உண்டு. ஒரு சொல்லில் வரும் எழுத்து "அதன் உருவம், அந்த எழுத்து சொல்லின் முதலில் வருகிறதா, சொல்லின் இடையில் வருகிறதா, சொல்லின் கடையில் வருகிறதா" என்பதைப் பொறுத்து ஒலிக்கப் படுகிறது. காட்டாக நெஞ்சம் என்று சொல்லும் போது சகரம் ஜ என்று ஒலிக்கப் படுகிறது." http://valavu.blogspot.com/2006/12/4.html சீனப் பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் தொடர்பு இல்லை.!!
தமிழில் பலுக்குவது (உச்சரிப்பது) போலவே எழுத்துக்கூட்டல் அமையும். Chinese characters represent morphemes or part of a morpheme independent of phonetic change. For example, although the number "one" is yi in Mandarin, yat in Cantonese and tsit in Hokkien (form of Min), they derive from a common ancient Chinese word and can be written with an identical character ("一").
Tamil is a higly inflected language. (பார்க்க: en:Inflection) Chinese is NOT an inflected language.
Tamil is an en:Agglutinative language. சொற்கள் அடி அல்லது வேர்ச்சொற்களோடு மற்ற உறுப்புகள் சேர்ந்து ஒட்டி அமையும். Chinese is an en:Analytic language. சொற்கள் அல்லது எழுத்துக்கள் தனித்தே இருக்கும். வேறு எந்த உறுப்புக்களும் ஒருபோதும் சேராது.
"Tamil is morphologically rich language."  ??? "As Tamil is an agglutinative language, each root word can combine with multiple morphemes to generate word forms." [1] Chinses is not a morphological language. That is root words do not change to create new words. However, different characters can combine to create new characters or words.
வாக்கிய அமைப்பு: எழுவாய்-செயற்படுபொருள்-வினை என்பதுவே பொது வழக்கம், எனினும் எழுவாய்-வினை-செயற்படுபொருள் என்றும் வாக்கியம் அமைவதுண்டு. வாக்கிய அமைப்பு: எழுவாய்-வினை-செயற்படுபொருள்
வாக்கியத்தில் சொற்களின் ஒழுங்கு அவ்வளவு முக்கியம் இல்லை. (Tamil has "relatively free word order."[2]) வாக்கியத்தில் சொற்களின் ஒழுங்கு மிக முக்கியம்.
தமிழில் en:Grammatical gender இல்லை. "There is no arbitrary assignment of gender to inanimate things as in Latin, French or the Sanskrit-based languages. Just imagine having to memorize whether a stone or a book is masculine or feminine!"[3] சீனத்தில் en:Grammatical gender இல்லை.
தமிழில் சொல்லை ஏற்றி இறக்கி சொல்வது (சொல்நயம் - tone) உணர்ச்சியை வேறுபடுத்தி காட்டலாம், ஆனால் சொல்லின் அடிப்படை பொருளை மாற்றாது. சீனத்தில் ஒலிநயம் (tone) மிக முக்கியம். ஒலி நய வேறுபாடுகள் (tone differences) வெவ்வேறு பொருள் தர வல்லது.
தமிழில் ஒலிப்பு முறைமை கொண்ட நெடுங்கணக்கு உள்ளது. தமிழ் நெடுங்கணக்கில் 247 எழுத்துக்கள் உள்ளன. அதாவது 18 மெய்யெழுத்துக்கள், 12 உயிரெழுத்துக்கள், 1 ஆயுதெழுத்து, 216 உயிர்மெய் எழுத்துக்கள் என்பவை உள்ளடங்கும். Written Chinese employs about 5,000 commonly used characters that each represent a en:morpheme. Combinations of characters produce Chinese words.


மேற்கோள்கள் தொகு

  1. | Chinese didn't develop grammar until China's contact with Western grammar books in the 19th Century. The first indigenous grammar was published in 1889. It included some traditional notions, but mainly imitated European grammar. It was followed by a number of other similar works.