தமிழ் நிலம்

தமிழ் நிலம் என்பது தமிழ் வழங்கும் நிலம் ஆகும். தமிழ் நாடு என்பது அரசியல் பிரிவாலான நாட்டுப் பகுதியைக் குறிக்கும் சொல்லாட்சி. தமிழ் நிலம் என்பது தமிழ்மொழி தோன்றிப் பேசப்பட்டுவரும் நாட்டுப்பகுதி. தமிழ் மொழி தோன்றிய நிலம் தமிழகம். இதனைச் சூழ்ந்துள்ள நிலம் தமிழ் சூழ் நிலம்


"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_நிலம்&oldid=1868692" இலிருந்து மீள்விக்கப்பட்டது