தமிழ் பிறந்தநாள் பாடல்

தமிழ் பிறந்தநாள் பாடல் என்பது கவிஞர் அறிவுமதி எழுதி, அரோள் கரோலி இசையமைத்து, உத்ரா உன்னிகிருஷ்ணன் பாடி 2016 இல் வெளிவந்த ஒரு தமிழ்ப் பாடல் ஆகும். சிறுவர்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் பரவலாகப் பாடப்படும் ஏப்பி பர்த்டே டூ யூ எனப்படும் ஆங்கிலப் பாடலுக்கு இணையாக இந்தப் பாடலை அறிவுமதி எழுதி பரவலாக்கி உள்ளார்.[1] இந்தப் பாடல் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 2016 மாநாட்டில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. ம.சுசித்ரா (July 22, 2016). "சர்க்கரைத் தமிழில் பிறந்த நாள்!". பார்க்கப்பட்ட நாள் 10 அக்டோபர் 2016.
  2. Shankar (July 4, 2016). "அறிவுமதியின் தமிழ் பிறந்த நாள் வாழ்த்துப் பாடல்'- ஃபெட்னா விழாவில் வெளியீடு!". tamil.oneindia.com. பார்க்கப்பட்ட நாள் 10 அக்டோபர் 2016.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_பிறந்தநாள்_பாடல்&oldid=2128753" இலிருந்து மீள்விக்கப்பட்டது