தமிழ் மாநில முஸ்லிம் லீக்

தமிழ் மாநில முஸ்லிம் லீக் (Tamil Maanila Muslim League) தமிழகத்திலுள்ள ஒரு இஸ்லாமிய அரசியல் கட்சியாகும்.

தலைவர்கள் தொகு

இக்கட்சியின் தலைவர் ஷேக் தாவூத் ஆவார். இவர் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் கடையநல்லூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளிடம் தோல்வி அடைந்தார்.[1]

அரசியல் தொகு

இக்கட்சி தொடங்கப்பட்ட காலம் முதல் அதிமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருந்துள்ளது.[2] சில காலம் அமமுக கட்சியை ஆதரித்து வந்தாலும் 2019 ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவை ஆதரிக்கிறது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "தொகுதிகள்: கடையநல்லூர் தேர்தல் முடிவு". மாலைமலர். பார்க்கப்பட்ட நாள் 5 March 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Be politically active, TMML tells Muslims". newindianexpress.com. http://www.newindianexpress.com/states/tamil-nadu/2011/feb/13/be-politically-active-tmml-tells-muslims-227098.html. பார்த்த நாள்: 5 March 2019. 
  3. ""அமமுக-வுக்கு அளித்து வந்த ஆதரவு வாபஸ்" - தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் அறிவிப்பு". தினத்தந்தி. https://www.thanthitv.com/News/Politics/2019/02/04164839/1024138/tamil-nadu-muslim-league-withdraws-to-support-ammk.vpf. பார்த்த நாள்: 5 March 2019.