தமிழ் வளர்த்த கிருத்தவர்கள் (நூல்)

தமிழ் வளர்த்த கிருத்தவர்கள் எனும் நூல் ஆர்.சி.சம்பத்தால் எழுதப்பட்டு சுரா பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டது. இந் நூலுள் வீரமாமுனிவர், போப்பையர், எல்லீசர், கால்டுவெல், ரேனியஸ் ஐயர், எச். ஏ. கிருட்டிணப்பிள்ளை, மாயூரம் வேதநாயகம் பிள்ளை, வேதநாயக சாஸ்திரியார் மற்றும் அகராதிப் பணியில் அருந்தொண்டு ஆற்றிய கிருத்துவர்களின் வரலாறு கூறப்பட்டுள்ளது.

தமிழ் வளர்த்த கிருத்தவர்கள்
நூலாசிரியர்ஆர்.சி.சம்பத்
உண்மையான தலைப்புதமிழ் வளர்த்த கிருத்தவர்கள்
பொருண்மைதமிழ் இலக்கிய வரலாறு
வெளியீட்டாளர்சுரா பதிப்பகம்
வெளியிடப்பட்ட திகதி
சனவரி 2006
பக்கங்கள்64
ISBN81-7478-747-X